தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 12 March 2013

சென்னையில் டெசோ மறியல்-ஸ்டாலின், கி.வீரமணி, சுப.வீ, திருமா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது!

டெசோ அமைப்பு சார்பில் சென்னை அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, தொல்.திருமாவளவன் ஆகியோர் கைது செய்யபட்டனர்.

சென்னையில் 17 இடங்களில் டெசோ மறியல்!ஸ்டாலின், கி.வீரமணி, திருமா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது!

டெசோ பந்த்: மாநிலம் முழுவதும் தி.மு.க.வினர் மறியல்- கைது (படங்கள்)

No comments:

Post a Comment