தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 20 August 2014

தொடுவானம் தூரமில்லை - சுபவீ பேச்சு


2 comments:

 1. அய்யா, மிக அருமையான பேச்சு. கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது.

  ஒரு சில தகவல்கள் கூற விரும்புகின்றேன் :

  1. "தொடுவானம் தூரமில்லை" என்பது உணர்வுபூர்வமான ஒன்று என்பது மட்டும் இல்லாமல் அது அறிவுபூர்வமானது கூட - என்பது என் கருத்து.

  1.1. என் இயற்பியல் பேராசிரியர் R. அனந்தன் Einstein Relativity Theory பற்றி கூறும் பொழுது Universe உருண்டையானது என்று கூறினார்.
  இதற்கு முன் என் சந்தேகம் என்னவென்றால் Universe எவ்வளவு பெரியது என்பதாகும்.

  1.2 உருண்டை (Spherical) என்றால் "எவ்வளவு பெரிய உருண்டை?" என்ற அடுத்த கேள்வி வரும்.

  1.3. அதற்கு "A sphere of infinite radius" ( மனிக்கவும் - யாரவது தமிழில் மொழிபெயர்க்கவும்) இந்த Universe என்ற பதில் வரும் .

  1.4 அது எப்படி "Infinite Radius" இருக்க முடியும் என்ற அடுத்த கேள்வி வரும்.

  1.5 ஒரு நேர் கொடு , ஒரு மிகப் பெரிய வட்டத்தின் ஒரு பகுதி ("A straight line is part of a circle of infinite radius") என்ற மற்றொரு தன்மை உள்ளது
  இதனால்தான் கடற்கரை ஓரம் சென்றால் நேராக இருக்கும் தரை வட்டமாக மாறும் என்று நமக்கு புரிகிறது .
  இந்த உலகத்தை பொறுத்தவரை அதன் Radius நமக்கு கிட்டத்தட்ட "Infinite" தான்.

  1.6. நாம் ஒரு வட்டத்தில் நகர தொடங்கினால் பிறகு நாம் தொடங்கின இடத்திற்கே வந்து சேருவோம் (If you start from one point in a circle, you will finally end up at the same point in that circle. )

  1.7. எனவே "Einstein Relativity theory" படி "தொடுவானம் தூரமில்லை" என்பது அறிவு பூர்வமான ஒன்று - என்பது என் கருத்து

  1.8. ஆனால் நம் மக்கள் இதை புரிந்துகொள்ள மாட்டார்கள் என்ற காரணத்தால், நானும் இதை "உணர்வுபூர்வமான ஒன்று" என்று கூறுகின்றேன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி விருபாக்ஷன்! நீங்கள் எழுதியுள்ள சில அறிவியல் செய்திகள் எனக்கு உடனடியாகப் புரியவில்லை. ஆனாலும் அன்புக்கு நன்றி!

   --
   அன்புடன
   சுப.வீரபாண்டியன்

   Delete