தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 21 October 2014

இடஒதுக்கீடு பற்றிய விவாதம் - இமையம் தொலைக்காட்சி

24-09-2014 அன்று இமையம் தொலைக்காட்சி விவாத அரங்கம் நிகழ்ச்சியில் இடஒதுக்கீடு பற்றிய விவாதத்தில் சுபவீ


2 comments:

 1. அப்டி வாங்க . பூனை வெளியே வரணுமே . . . அப்போ எல்லாரையும் அர்ச்சகர் ஆக்கிடலாம் . . . அந்த பேச்சுக்கு இங்க எடம் இல்ல . . :)

  ReplyDelete
 2. இரண்டு கருத்துக்கள் கூற விரும்புகின்றேன்

  1. கலப்பு மனம் புரிந்தவர்களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும். அது இப்போது இல்லை.

  2. இட ஒதுக்கீட்டை ஆதரிக்காதவர்கள் என் சில கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்

  கே 1) ஏன் நீங்கள் ("இதர வகுபினர்கள்" - "Other Caste")அரசு பள்ளிகளில் படிப்பது கிடையாது? எங்கு மதிப்பெண்கள் அதிகமாக கிடைக்குமோ அந்த தனியார் பள்ளியில் படிப்பது ஏன் ?
  கே 2) அண்ணா பல்கலைகழகம் போன்ற கல்லூரியில் படித்துவிட்டு ஏன் அரசு வேலை பார்ப்பது கிடையாது ?
  கே 3) ஐ ஐ டி போன்ற கல்லூரியில் படித்துவிட்டு ஏன் இந்தியாவில் இல்லாமல் அமெரிக்க போன்ற நாடுகளுக்கு பணிபுரிய செல்கிறீர்கள் ?

  எனக்கு புரிந்தது ஒன்று தான். "இதர வகுபினர்கள்" கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கேட்பதற்கு முக்கிய காரணம் செலவு இல்லாமல் படிக்கலாம் என்பது தான்.

  ReplyDelete