தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 17 December 2015

உயர்கல்வி வர்த்தக ஒப்பந்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - விவாதம்

15-12-2015 அன்று நியூஸ் 7 தொலைக்காட்சி கேள்வி நேரம் நிகழ்ச்சியில் "உயர்கல்வி வர்த்தக ஒப்பந்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு " பற்றிய விவாதத்தில் சுபவீ

1 comment:

  1. தன்ராஜ்19 December 2015 at 21:05

    இடதுசாரிகள் தங்கள் நலனுக்காக மதிமுகவை பின்னால் இருந்து இயக்குகிறார்கள்.வைகோ இதற்கான விலையை தேர்தலுக்குப் பின்னே கொடுக்க நேரிடும் என்று புதிய தலைமுறையில் கூறுகிறிர்களே,தேர்தலுக்கு பின்னால் என்ன நடக்கும் என்பதை கணித்து கூறும் அள்விற்கு அய்யா சுபவீ அவர்களுக்கு ஜோதிடம் தெரிந்திருக்கிற்து பகுத்தறிவுவாதியான அய்யா அவர்கள் எப்போது பஞ்சாங்கவாதியானார்.இப்படியெல்லாம் கர்ணம் அடித்து வைகோவை மிரட்டி தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என்கிற திமுகவின் அம்பை எய்கிறாரா அய்யா சுபவீ அவர்கள் ...
    அய்யா சுபவீ அவர்களே தங்களின் மேல் எப்போதும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு மதிப்புண்டு அதனால் சொல்லுகிறோம் அய்யா வைகோ அவர்கள் இப்போது தாங்கள் மிரட்டி பார்க்கும் அளவிற்கு தனியாள் அல்ல அவரின் கேடயமாக நிற்பது விடுதலைச் சிறுத்தைகள் என்கிற போர்ப்படை என்பதை அய்யா நினைவில் கொள்ள வேண்டும் ....தேர்தலுக்கு பின் வைகோ விலை கொடுப்பதை பிற்கு பார்க்கலாம் வெட்கமில்லாமல் தேர்தலுக்கு முன்னே மாற்று கட்சிகாரர்களுக்கு விலை பேசுவதை தங்களின் தலைமையிடம் பேசி நிறுத்தச் சொல்லுங்கள் ....மக்களை நம்பாமல் மாற்றுக் கட்சியை உடைத்து தேர்தலை சந்திப்பது ஈனத்தனமில்லையா?.மதிப்பிற்குறிய அய்யாவிடம் விளக்கம் உண்டா?.

    ReplyDelete