தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday 18 December 2015

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாமா?

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு  நிகழ்ச்சியில் 16-12-2015 அன்று "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாமா ?" குறித்த விவாதத்தில் சுபவீ 


4 comments:

  1. நவநீதம்18 December 2015 at 16:46

    என்னை போன்ற பிராமின் அல்லாதஹிந்து மத பற்றாளர்களுக்கு சில கேள்விகள் உள்ளது.அவை
    1.தெரிந்தோ தெரியாமலோ சரியான காரணத்தினாலோ இல்லையோ பல கோவில்களின் பிராமின் அர்ச்சகர் ஆக உள்ளார்.பல நூறு வருடங்களாக இவர்கள் இருக்கும் >1000கோவில்களில் இவர்களால் எங்கும் பெரும் பிரச்சினை வரவில்லை..இப்படி இருக்கும் பொது இந்த நடை முறையை மாற்ற முயற்சி ஏன்?(50 வருடங்களுக்குள் திராவிடகட்சிகளின் ஆட்சியில் அறநிலையத்துறை முதல் பல துறைகளில் எவ்வளவு குளறுபடிகள்,ஊழல்கள்,சுரண்டல்கள் மற்றும் பெரும்பிரச்சனைகள்...)
    2.ஒருவர் அர்ச்சகராக இருக்க வேண்டுமென்றால் அறிந்து கொள்ள வேண்டிய சிலவற்றை வேண்டுமானால் இவர்கள் பயிற்சி அளிக்கலாம்,மன ரீதியாகவும் கட்டுப்பாடு ரீதியாகவும் சில தூய்மை சார்ந்த விஷயங்கள் அனைத்து சமூகதாராலும் கடை பிடிக்க முடியுமா?.உதாரணமாக கவிச்சி சாபிடாமல் இருக்க முடியுமா?.பூண்டு வெங்காயம் இல்லாமல் உணவு சமைக்க முடியுமா?.வ்ருத்தி தீட்டு,சாவு தீட்டு,மாத விடை தீட்டு விஷயத்தில் அய்யர்களுக்கு இருக்கும் குறிப்பாக கோவில் பார்க்கும் அய்யர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடு என்ன வென்றாவது இவர்களுக்கு தெரியுமா?.
    3.சரி கோவில் அர்ச்சகர் என்பது முழுக்க முழுக்க பக்தி சம்பந்த பட்ட விஷயம்.திராவிட அரசியல் கட்சிகள் அதுவும் பகுத்தறிவு என்ற பெயரில் நாலாந்தர நாத்திகம் பேசும் தரங்கெட்ட மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் பக்தி ரசத்தை எதிர் பார்க்க முடியுமா?.இந்த நாத்திகர்கள் தர்மகர்த்தாவாக செய்த அட்டூழியங்கள் கொஞ்சமா நஞ்சமா?.
    4.இதில் கேவலம் என்ன வென்றால்-கோவிலை இடிக்க வேண்டும் என்று சொல்லி போராட்டம் நடத்தி கோவில் வாசலில் தர்பையும்,பூணல்லும் விற்கும் அய்யர் கையை வெட்டிய திராவிடக் காலிகள் கோவிலில் நுழைய முயற்சிப்பதுதான்!.
    5 அதைவிட கேவலம் உடனே இதில் சில இஸ்லாமியர்களும் மூக்கை நுழைப்பது தான்.கேட்டால் சாதியத்தை எதிர்கிறார்கலாம்.சரி ஏண்டா மரக்காயருக்கு லப்பை பெண் குடுக்க மாட்டேன்கிறான்.தக்கினி லப்பைக்கு பெண் கொடுக்க மாட்டேன்கிறான்,கான் சையதுக்கு கொடுக்க மாட்டன் இதைவிடவா எங்க சாதி சண்டை என்று கேட்டால் பதிலளிக்க நாதியில்லை,தீவிரவாதிகள்,படுகொலை செய்பவர்களான இவர்களுக்கு இதில் என்ன ஆர்வம்?.
    5.அடங்க மறு,அத்து மீறு கவுண்டசியையும், வன்னியச்சியையும்,மறச்சியையும்,பாப்பதியையும், உயர்ஜாதி பெண்களையும் கற்பழி என்னும் என்ற கூறுபவர்கள் கூட்டமான திருமாவளவன் etc..,கோவில் விஷயத்தில் நாட்டாண்மை செய்வது கேவலமாக இல்லையா?.பதில் சொல்வீர்களா?நடுநிலை சோற்றால் அடித்த பிண்டங்களே!!

    ReplyDelete
  2. முதல் சுற்று வாதத்திலே உங்கள் கருத்து ஆணித்தரமாய் ஆகமத்தில் இன்ன சாதியினர் தான் அர்ச்சகராக வேண்டும் என்று இல்லை ஆதலால் தீர்ப்பை வரவேற்கலாம் என்று சொன்னீர்கள்
    ஆனால் " நடைமுறை ஆகமம் " இந்த சாதி இந்த வம்சாவளி என்ற முறையை தான் பின்பற்றும் என்று தோன்றுகிறது

    ReplyDelete
  3. அய்யா இந்த தீர்ப்பின் வழி பெண்களும் பயிற்சி பெற்று அர்சகராகலாம் அல்லவா?அல்லது வேறு தடை உள்ளதா?ஆகமத்தின் படி மனிதர்கள் வழிபடும் கடவுளர்களை அர்சிக்க பெண்களுக்கும் திருநங்கைகளுக்கும் உரிமை உண்டல்லவா?அவர்களும் மனிதர்கள்தானே.விவாதத்தில் இதுகுறித்து பேசவில்லை,வேறு தடைகள் உள்ளதா?விளக்கம் கிடைத்தால் மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. Innarthaan achagaragavendum endru kura oruvarukum urimai illai,

    Ethu theetu , Unnai oyinbathu maadam sumantha anbu thaayin uthirapokai theetu enbaya! apadiendral piraantha ovoruvarum theetuthan, endru opukolavendum, pinbu achagare irukamudiyathu.

    Manithanendral paguthaarivu vendum, athu illayendral ne manithanagave irukamudiyathu, mudalil manithanaga maru, apoluthuthan, sagamanithanai, sagaamanithanin valium vethanayum puriium.

    ReplyDelete