தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 26 November 2016

நவம்பர் 27 - மாவீரர் நாள்

நெஞ்சில் நெருப்பேந்தி நெடுகப் போராடி வஞ்சகர் போர்க்களத்தில் வாழ்வைப் பலியிட்டு எரிந்து போனார்கள் எங்கள் மாவீரர் களத்தில் போராடிக் காற்றில் கலந்தார்கள் மண்ணின் விடுதலைக்காய் மண்ணில் புதைந்தார்கள் களத்தை இழந்தாலும் கனவை மறக்கவில்லை காலம் விடைசொல்லும் கனியும் தமிழீழம்!! 

8 comments:

 1. பிரபாகரனை பற்றி பேசும் அருகதை திமுகவுக்கு உண்டா?
  தமிழ் இனத்தை ஈழத்தில் அழிக்கும் பொது துணை நின்றுவிட்டு, இப்போது எதற்கு இந்த நாடகம்?
  சீமான் 2010 இல் இனி திமுக இந்த மண்ணில் ஆட்சியை என்றும் கைப்பற்றாது என்றார். அவர் சொன்னைதை போல் தான் நடக்கிறது. 2011 , 2014 , 2016 தொடர்ந்து தோல்விகள்.

  ReplyDelete
  Replies
  1. திரு சீமான், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார், மலர்ந்ததா ?
   8 நாடுகள் ஒன்று கூடிய போரில், புலிகளை தீவிரவாதி என்று முத்திரை குத்திய பிறகு, ஒரு மாநிலத்து முதல் அமைச்சர் தடுக்க முடியும் என்பது சீமானின் அறிவார்த்த பேச்சி!
   ஒரே ஒரு முறை மட்டும் பிரபாகரனை நேரில் அதுவும் சரியாக 1 நிமிடம் மட்டும் பார்த்துவிட்டு, இன்று அவர் அல்லவிவீடும் சினிமா கதைகளை நம்புவோர், அவர் சொல்லுவதை உண்மை என்று தான் சொல்லுவார்கள்!
   உள்ளபடி, admk வாக்கு வங்கி dmk வை விட கூடுதல் தான், அது MGR ரின் மிச்சம். இங்கு மறைமுக admk supporters , dmk வராது என்று தான் சொல்ல முடியும், அது அவர்களின் ஆசை...ஆனால் இவர்களுக்கு ADMK குடுக்கும் முக்கியத்தும் பற்றியும் கவலை இல்லை!

   Delete
  2. இதை 90 ஓட்டு வாங்கிய சீமான் சொன்னார் என்பது வேடிக்கைதான்

   Delete
  3. 90 ஓட்டு வாங்கிய சீமான் திமுகவை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது

   Delete
  4. மத்திய அரசை மீறி மாநில அரசினால், ஈழத்தமிழர்களுக்காக தமது சொந்த அரசியல் தேவைகளுக்காக தமிழீழ மக்களை பாவிப்பதைத்தவிர, வேறு என்னசெய்துவிடமுடியும்,? ஆகக்கூடுதலாகச் சொல்ல முடியுமாயின், ஈழவிடுதலையை ஆதரித்து பொருளாதார உதவி வேண்டுமானால் செய்யலாம். அதையும் ஒரேயொருவர்தான் இதுவரை செய்திருக்கிறார். அவரே -----. மேலும் அவர் ஈழப்பிரச்சனையை தனது சொந்த அரசியலுக்காக பயன்படுத்தவில்லை. மேலும், ஒரு எதிரியையேனும் கொல்லாமல் உயிரைவிடுவது கேவலம் , வெட்க்கம் என்ற உணர்வுகளை சுமந்து நடந்தவர்கள் புலிவீரர்கள். இறுதிப்போர் நடந்துகொண்டிருந்தவேளை தமிழ் நாட்டில் ஈழ ஆதரவு என்ற பெயரில் தற்கொலை செய்துகொண்டவர்களை என்னவென்று சொல்வது?. மேலும், ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழர்களை பொதுவாக ''வடக்கத்தயார்'' என்றே அழைப்பார்கள். ''வடக்கத்தயார்'' என்பது அவர்களுள் உள்ள எல்லா சாதியிலும் பார்க்க முகவும் மட்டமான ஒரு சாதியாகவே ஈழத்தமிழர்கள் கருதுகின்றனர். ''வயிற்று வலியை நம்பினாலும், வடக்கத்தயாரை நம்பக்கூடாது'' என்பார்கள் ஈழத்தமிழர்கள்.

   Delete
 2. வைகோ இன்று செய்தி யாளர்களிடம் பேசினார், அப்போது காற்றில் கூட தடம் கண்டு பிடித்து விடுவார்கள் ஸ்பெக்ட்ரம் கறுப்பு பண பதுக்கல்காரர்கள்,அவரின் குடும்பங்கள் மற்றும் கட்சியினர்.500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவிப்பதற்கு முன்பே வெளியே தெரிந்து இருந்தால் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் கறுப்பு பணம் பதுக்கிய அரசியல் திமிங்கலங்கள் எளிதாக கறுப்பு பணத்தை புழக்கத்தில் விட்டு இருப்பார்கள்&(கறுப்பு பண)திமிங்கலங்கள் முன்னேற்ற கழகத்தினர்.அதனால் மக்கள் சிறிது சிரமப்பட்டாலும் சரியானது என வரவேற்கிறோம் என்றார் வைகோ.

  ReplyDelete
 3. திரு வைகோ, திமுக வை தாக்குவதில் தான் தனது முழு நேரத்தையும் செலவிடுகிறர்...அரசியலில் அவரும் அவர் கட்சியும், அவரிடம் உள்ள ஒரு சில தொண்டனை பற்றியும் கவலை இல்லை, மக்கள் மட்டும் அவதி பற்றியும் கவலை இல்லை!