தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 22 November 2016

சுயமரியாதை - 42


3 comments:

  1. ஸ்டாலின் தலைகீழாக நின்றும்,நீங்களெல்லாம் முக்கிப்பார்த்தும் 3தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் கலைஞர்,ஸ்டாலின்,திமுகவினர் மற்றும் உங்களைப் போன்றவர்களின் மூஞ்சியில் பீச்சாங்கையை வைத்துவிட்டார்களே அங்குள்ள தமிழர்கள்!.ஒரு தொடைநடுங்கிக்கு தளபதி என்ற பட்டமா என்ற மாவீரன் வைகோவின் கர்ஜனை மக்களிடம் எடுபட்டுவிட்டதே... தேர்தல் முடிந்தபின் திமுகவின் எண்ணிக்கை 102ஆகும் என்று ஸ்டாலின் கூறியதற்கு ராமனுஜத்தை விஞ்சிய கணிதமேதை என்ற மாவீரன் வைகோவின் நக்கலும் உண்மையாகிவிட்டதே...

    ReplyDelete
  2. Mr.Vaikoo is a Chanakya[NO 1 strategist]in TN political landscape at the moment in destroying DMK/Kalaignar/Stalin victories although unlike Chanakya he couldn't win the tamil masses to his favour.This Chanakya's master stroke was evidenced in TN general election by roping in Vijayakanth by giving away whopping 100+ constituencies to him in crucial time and called it as Captain Vijayakanth front that tantalizing DMK chances[plus called DMK chief as trumpet blower caste just before elections thereby rubbing their emotions&swinging some percentage of dominant backward caste votes away from DMK.Although anti-incumbency wave due to heavy rains,floods and prohibition issues were there,those were nullified by this Chanakya[with the help of Katappa-1-Vijayakanth&Katappa-2-Thiruma].DMK fails to capture anti-incumbency wave to their favour due to lack of strategists!although DMK spent huge sum of money and campaign started by Stalin >6months before elections.

    ReplyDelete
  3. நேற்று வெளியான இடைத்தேர்தல் மற்றும் பிற்சேர்க்கை பொதுத்தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது நமது தேர்தல் அமைப்புமுறை மற்றும் தேர்தல் ஆணைய நிர்வாக இயந்திரம் எந்த அளவுக்கு உலுத்துப்போய் நாம் இருப்பதாக நம்பும் ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்கிக்கொண்டிருக்கிறது தெரிகிறது. மே மாதம் நடந்த போதுத்தேர்தல்களின் போதே தேர்தல் ஆணையம் எந்த அளவுக்கு ஒரு உதவாக்கரை அமைப்பாக இருந்தது என்று பார்க்கமுடிந்தது. தேசிய தலைமை தேர்தல் ஆணையர் சைதி சென்னை வந்து கலந்தாய்வு கூட்டம் நடத்திக்கொண்டிருக்கும்போதே தீவுத்திடலில் அம்மையார் கூட்டத்திற்காக கடைகள் புல்டவுசர் வைத்து தகர்க்கப்பட்டன. அம்மையார் கூட்டங்களில் அத்துமீறல்கள் மனித வதைகள் உயிரிழப்புக்கள் கண்டுகொள்ளப்படவில்லை. கலைஞர் முதல்வராக இருந்தபோது அவரது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த தேர்தல் ஆணையம் அம்மாதிரி அம்மையார் வாகனத்தை நிறுத்தி சோதனை ஏன் செய்வதில்லை என்று எந்த நடுநிலையாளரும் கேட்பதில்லை.
    தி.மு.க. தோற்றுவிட்டது, அ.தி.மு.க வென்றுவிட்டது என்பது சாதாரணம். ஆனால் இன்று நாடும் நாட்டுமக்களும் உள்ளநிலையில் அரவங்குரிச்சி, தஞ்சாவூர் ஆகிய பிற்சேர்க்கை பொதுத்தேர்தல்களில் பா.ஜ.க. தலா 2 % வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 3.41 % வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது. மே பொதுதேர்தல் நடந்தபோது இருந்த மக்களின் மனநிலை இப்போது மோடியின் கருப்புப்பன நடவடிக்கையால் பா.ஜ.க. பக்கம் திரும்பியுள்ளது, ஆதரவு பெருகியுள்ளது என்று காட்ட இது திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. அதிலும் விவசாய மக்கள் அதிகமுள்ள தஞ்சாவூர் பக்கம் பா.ஜ.க.வுக்கோ அ.தி.மு.கவிற்கோ ஆதரவு அதிகரிக்க எவ்வித வாய்ப்புமில்லை. கூட்டுறவு கடன்களை ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்த கலைஞரிடம் நன்றி உணர்ச்சியில்லாத விவசாயிகள் இருந்தாலும் அ.தி.மு.க.விற்கும் ப.ஜ.க.விற்கும் ஓட்டளிக்கும் பரந்த மனது வந்துவிட்டதாக நான் நம்பவில்லை. ஒட்டுபோட்டவர்கள் எல்லோரும் அம்பானி அதானி சொந்தக்காரர்கள் அல்ல, பா.ஜ.க.வை ஆதரிப்பதற்கு.
    திருப்பரங்குன்றத்தில் தி.மு.க.வின் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது. அ.தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் ஏறியுள்ளது. இது தேர்தல் சமயத்தில் அழகிரி கலைஞரை சந்தித்ததன் விளைவு.
    மிக எளிதாக வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கக்கூடிய வாய்ப்பை மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிக்காததன்மூலமாகவும், தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் அலட்சியத்தாலும், தி.மு.க.வின் உள்ளூர் வாக்குச்சாவடி முகவர்கள் விலைபோன காரணத்தாலும், தேர்தல் ஆணையத்தின் வழக்கமான எஜமான விசுவாசத்தாலும் இழந்த தி.மு.க. இந்த இடைத்தேர்தல்களில் தோற்றத்தைப்பற்றி நாம் கவலைப்படத் தேவை இல்லை. ஆனால் பா.ஜ.க.வும் அ.தி.மு.கவும் ஒரே மாதிரியான அணுகுமுறையில் தேர்தல் நிர்வாக இயந்திரத்தை பயன்படுத்தி ஜனநாயகத்தை கேலிக்குரியதாக ஆக்குவது நாம் அலட்சியப்படுத்தக்கூடியது அல்ல.

    ReplyDelete