தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday 1 December 2016

29-11-2016 நீதி கட்சியின் நூற்றாண்டு விழாவில் சுப .வீ உரை

பெரியார் முன்மொழிந்த 'நமக்கு நாமே' -- நீதி கட்சியின் நூற்றாண்டு விழாவில் சுப .வீ அவர்களின் உரை - 

நாள்: 29-11-2016
இடம்: கலைஞர் அரங்கம்

5 comments:

  1. ஸ்டாலின் வீட்டுக்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் வருகிறார்..
    ஸ்டாலின் ப்ரோகிதர்களோடு photo எடுத்துக்கொள்கிறார்...
    சு ஸ்வாமி ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக்க சொல்கிறார்...
    ஸ்டாலின் திருமண அழைப்பு தர சு ஸ்வாமி வீட்டுக்கு செல்கிறார்...

    இவர் தான் அடுத்த திராவிட இயக்கத்தின் தலைவர்.. இப்படி ஒரு பொழப்பு தேவையா... இதுக்கு பேசாம நீங்க அதிமுகவில் சேரலாம் சுபவீ.

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,

    என் பெயர் அ. மனோகரன் நான் கேளம்பாக்கத்தில் வசிக்கிறான். எனது இல்லத்தில் ஒரு சிறு நூலகம் அமைத்து இருக்கிறான். நூலகத்திற்கான புத்தக தேர்வினை நண்பர்கள் முலமாகவும் என் பெற்றோர் முலமாகவும், நான் படித்த புத்தகம் சிலவற்றையும் சேர்த்து வரலாறு, அறிவியல், சமயம், மருத்துவம், சுயமுனேற்றன், கவிதைகள், போன்ற தலைப்புகளில் சில புத்தகங்களை வைத்துஇருக்கிறான், மேலும் சொற்பொழிவாளர்களின்
    சொற்பொழிவின் வாயிலாக கிடைத்த தலைப்புகளில் புத்தகங்களை சேகரித்து வருகிறேன், மேலும் பல புத்தகங்கள் நூலகத்தில் இடம்பெற உங்கள் உதவியை நாடுகிறான். தயவு செய்து தங்களின் மனம் கவர்ந்த புத்தகங்களின் தலைப்புகளை எங்களுகளுடன் பகிர்துகொள்ளுமாறு
    தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    நன்றி
    இப்படிக்கு என்றும் பணிவுள்ள
    அ மனோகரன்..

    ReplyDelete
  3. யுவராஜா2 December 2016 at 02:59

    நீதிக்கட்சி காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம் காரணமாக 1920&30களின் முன்பகுதிகளில் தேர்தலில் போட்டியிடாத காரணத்தால் by defaultஆக ஆட்சிக்கு வந்தது என்ற உண்மை உங்களைப்போன்றவர்களால் சாமர்த்தியமாக மறைத்து பேசப்படுகிறது!,அதாவது நீதிக்கட்சியின் ஆட்சியென்பது காங்கிரஸ் போட்ட பிச்சையாகும்!.காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட முடிவு செய்ய முடிவு செய்தவுடன் நீதிக்கட்சியின் ஆட்சிக்கு,அரசியல் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதப்பட்டது என்பதுதான் வரலாறு,அதோடு அதன் நாயர் போன்ற தலைவர்களும் படுதோல்வியடைந்தனர் பீதியடைந்து,பேதியோடு அரசியலைவிட்டே ஓடிவிட்டனர்.அதே போல 1996ல் திமுகவிற்கு ஆட்சியென்பது காங்கிரஸ்{தமாகா வாலும்}&2006லும் திமுகவிற்கு ஆட்சியென்பது காங்கிரஸால் போடப்பட்ட பிச்சையாகும்!.

    ReplyDelete
  4. ஸ்டாலின் அவர்களைத்தேடி ஆயிரம்பேர் வருவார்கள் அவரைப்பற்றி ஆயிரம் பேர் பேசுவார்கள்.ஆனால் ஸ்டாலின் நமக்கு நாமே என்று நீண்ட பயணத்தின் மூலம் மக்களைத் தேடித்தான் சென்றார்.இன்றுவரை மக்களைப்பற்றி மட்டுமே பேசுகிறார் அதுதான் திராவிட இயக்கத்தலைவர்களின் பண்பு.அதனால்தான் அடுத்த திராவிட இயக்கத்தலைவர் என்று மக்களால் போற்றப்படுகிறார்.இந்த கருத்து மக்களிடமிருந்து வந்த கருத்து அதைத்தான் ஐயா சுபவீ அவர்கள் பிரதிபலித்தார்.

    ReplyDelete
  5. கலைஞருக்கு வயதாகியும் பதவி ஆசையில் இருக்கிறார் என்று விமர்சிக்கும் அதே நியாயவாதிகள்தான் அய்யோ ஸ்டாலின் தலைவரா என அங்கலாய்கின்றனர்.

    அ.தி.முக தலைமைப் பற்றி அ.தி.முக கவலைப்படுவது நியாயம்.
    காங்கிரசு தலைமைப் பற்றி காங்கிரசார் கவலைப்படுவது நியாயம்.
    பா.ஜ.க தலைமைப் பற்றி சித்பவன் பார்ப்பனர் கவலைப்படுவது நியாயம்.

    தி.மு.கவின் அடுத்த தலைமையை தி.மு.கவினரே வரவேற்க்கும் போது அறிவுஜீவிகள்!, நடுநிலை யோக்கியவான்கள் வரலாறு பேசுவதும், வாய் வாணம்வரை அளப்பதும் நகைப்புக்குறியது.

    ReplyDelete