தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 22 October 2017

வட்ட மேசை விவாதம்:18-10-2017

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் வட்ட மேசை விவாதம் நிகழ்ச்சியில் " தமிழக அரசியலில் வெற்றிடமா ? ரஜினி, கமல் அரசியல் வெற்றி பெறுமா ? " பற்றிய விவாதத்தில் சுபவீ


2 comments:

  1. வைகை செல்வன் எடுத்தவுடன் கலைஞரை திட்டி தான் ஆரம்பிப்பார், இதில் அதிசயமாக கலைஞர் என்றெல்லாம் புகழ்ந்திருக்கிறார். என்னோமோ நடக்குது. :-)

    எது எப்படியோ, தமிழக்தில் வழுதுசாரி இந்துத்வயா சித்தாந்தத்தை கொண்ட ஒருவர் வரவேண்டும், அப்போதுதான் சமூக நீதிக்கான போர் முழு வீச்சில் நடக்கும். மத்தியில் நடக்கும் பா ஜ க வின் ஆட்சிக்கும் சித்தத்துக்குமே, பெரியாரின் பிறந்த நாள் இளைஞர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட்து. மாநிலத்திலும் வந்தால் தான் இன்னும் அவருடைய கருத்துக்கள் வலுப்பெறும். வெகு வேகமாக பெரியாரால் ஆரம்பிக்க பட்ட ஜாதி ஒழிப்பு சிறிது தேக்கமடைந்து விட்ட்து. அது மறுபடி முழு வீச்சில் இளைஞர்களே கையில் எடுப்பார்கள்.

    கஸ்தூரி அவர்கள் பேச்சில் பார்பனீயமே தெரிகிறது. 234 ரூபாய் கொடுத்தால் நடிகரை மக்கள் பார்க்கலாம் என்பதெல்லாம் எப்படி எடுத்திகொளவ்து என்றே தெரியவில்லை. துப்பரவு தொழிலாளர்களுக்கு ஆபத்பாண்டவரை நடிகர் தான் இருப்பாராம். அவர்களுக்கு மட்டுமல்ல
    எல்லாருக்குமே தலைவனாய் அவர்களில் ஒருவர் தான் வரவேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லையென்றாலும், ஒரு லட்சியமாகவாவது கொண்டிருக்கலாம். பாவம் அவர்களுக்கு ஒரு பேசிச்சுக்கு கூட அந்த எண்ணம் வர மாட்டேன் என்கிறது.

    ReplyDelete
  2. நிகழ்ச்சி ஒளிபரப்பின் போது பார்க்க வாய்ப்பில்லை.
    நல்வாய்ப்பாக இப்போது காண முடிந்தது..நன்றி..
    கொடுமை என்னவென்றால் கஸ்தூரி போன்றவர்கள் பேச்சையெல்லாம் கேட்க வேண்டியுள்ளதே என்பது தான். இவரையெல்லாம் எந்த அடிப்படையில் அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை...
    - வே.பாண்டி/தூத்துக்குடி.

    ReplyDelete