tag:blogger.com,1999:blog-8655107296817879830.post1021786448978460471..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: அரசியல் மேடை - 25சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-6974305542721151882016-05-09T18:02:37.102+05:302016-05-09T18:02:37.102+05:30சிறுதுளி பெருவெள்ளம் என்பதாக ஓரு துளி கூட நல் துளி...சிறுதுளி பெருவெள்ளம் என்பதாக ஓரு துளி கூட நல் துளியாக இருப்பதை தாங்களும் தங்கள் ஆதரவாளர்களும் விரும்பவில்லை என்பதை இப்பதிவின்மூலம் உணர்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/17917146509595534229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-59146442108884223972016-05-07T00:50:37.146+05:302016-05-07T00:50:37.146+05:30கட்சியை பார்த்துதான் வாக்களிக்க வேண்டும் வேட்பாளர...கட்சியை பார்த்துதான் வாக்களிக்க வேண்டும் வேட்பாளர்களை பார்க்க தேவையில்லை, அப்படியானால் கட்சிகள் நடத்தும் விருப்ப மனு , நேர்கானல் எல்லாம் ஏமாற்று வேலையா? ஒவ்வொரு கட்சிகளும் எங்கள் வேட்பாளர்
படித்தவர், பண்பாளர் என்று ஏன் கூவி வாக்கு கேட்கிறார்கள், கட்சி சொல்வதை செய்வதற்க்கு காதும் வாயும் செயல்படுபவர் போதுமே.கழுதையின் முகத்தில் கலைஞர் அல்லது
அம்மா வின் படத்தை ஒட்டி வேட்பாளராக நிறுத்த Anonymoushttps://www.blogger.com/profile/01159650609642951532noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-72953333927146634922016-04-29T20:08:40.282+05:302016-04-29T20:08:40.282+05:30Dear Sp.V. Sir,
I understand what you mean in thi...Dear Sp.V. Sir,

I understand what you mean in this article. But many may misunderstand it.

You may have to write a detailed article about why you support DMK and how they can help Tamil Nadu better than other parties. Once you write that, it may clarify the misunderstanding arising out of this article written by you.

If I remember correctly, once you were Virupakshanhttps://www.blogger.com/profile/08957612683713879488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-49459806952922742752016-04-25T19:23:45.804+05:302016-04-25T19:23:45.804+05:30நல்லவரை தேர்ந்துஎடுக்க வேண்டுமானால் 1967 இல் பெருந...நல்லவரை தேர்ந்துஎடுக்க வேண்டுமானால் 1967 இல் பெருந்தலைவர் வெற்றி பெற்றுஇருப்பார்,, தனி மனிதன் நல்லவர் ஆய் இருப்பதை விட கொள்கை உடைய அரசு வேண்டும் என்று தான், அன்று நம் பேரறிஞர் அவர்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்,, இம்முறை உம் அது போலவே தி மு கழகம் ஆட்சி அமைக்கும்Syed subahannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-67689434008008779202016-04-25T17:18:14.092+05:302016-04-25T17:18:14.092+05:30 இவர்களை போல பள்ளி தாளலர்கல்தான் மோசமான கொள்ளையர்க... இவர்களை போல பள்ளி தாளலர்கல்தான் மோசமான கொள்ளையர்கள். இவர்களை எப்படியாவது அரசு கட்டுபடுத்த வேண்டும. தனி சட்டம் மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து கொண்டு வர வேண்டும்.
நீயா நானாவில் விவாதிகபட்டது Neeya Naana episode 505 Parents Vs School Management

Anonymoushttps://www.blogger.com/profile/00096832300659599479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-11395625204924944722016-04-25T15:44:55.251+05:302016-04-25T15:44:55.251+05:30பேராசிரியர் சுபவீ அய்யாவின் இந்த கட்டுரையை படித்தவ...பேராசிரியர் சுபவீ அய்யாவின் இந்த கட்டுரையை படித்தவுடன் திருமதி சிம்லாவின் தொ.கா நேர்க்காணல்களும் கல்வியாளர் வசந்திதேவி அவர்களின் ஆளுமைகளும் நினைவுக்கு வருவதைத்தடுக்கும் ஆற்றல் கட்டுரைக்கு இல்லை.

Anonymoushttps://www.blogger.com/profile/07192877905733939056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-52117235086245513562016-04-25T08:37:03.816+05:302016-04-25T08:37:03.816+05:30இந்த அம்மையார் கண்டிப்பாக தோல்வி அடைவார்! இதுதான் ...இந்த அம்மையார் கண்டிப்பாக தோல்வி அடைவார்! இதுதான் எதார்த்தம் இதனை மறுத்து பேசுவார்கள் என்றால் அவர்களின் நம்பிக்கை என்பதே தவிர வேறு ஒன்றும் இல்லை! இது திமுகழகத்துக்கும் போருந்தும்!! ஒடுபவர்தான் முதல்வர் என்றால் பிடி உஷா தான் முதல்வர் ஆகலாம்!! Anonymoushttps://www.blogger.com/profile/05610360242758693006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-83732258369126538612016-04-24T20:59:19.626+05:302016-04-24T20:59:19.626+05:30கண்ணதாசன் ஜெயகாந்தன் போன்றோர் கட்டுத்தொகை இழந்தத...கண்ணதாசன் ஜெயகாந்தன் போன்றோர் கட்டுத்தொகை இழந்ததை நானறிவேன்
Anonymoushttps://www.blogger.com/profile/08790633385605572457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-54683792849377852112016-04-24T20:25:44.852+05:302016-04-24T20:25:44.852+05:30Assembly is not constitution making body. It can b...Assembly is not constitution making body. It can be called law making body. Only Parliament can amend Constitution.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-73335495307439746592016-04-24T20:22:00.612+05:302016-04-24T20:22:00.612+05:30செயல்படாத, சர்வாதிகார அ.தி.மு.க. ஆட்சியை அகற்றும் ...செயல்படாத, சர்வாதிகார அ.தி.மு.க. ஆட்சியை அகற்றும் வலிமை தி.மு.க.வுக்கு மட்டுமே உள்ளது. மற்ற கட்சிகள் அல்லது தனிநபர்களுக்கு அளிக்கும் வாக்குகள் விரையமாகிவிடும் என்பதை வாக்காளப் பெருமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.இரத்தினவேல்noreply@blogger.com