tag:blogger.com,1999:blog-8655107296817879830.post2030518303645997772..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: சுயமரியாதை - 42சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-77877717105368430272016-11-23T22:21:47.344+05:302016-11-23T22:21:47.344+05:30நேற்று வெளியான இடைத்தேர்தல் மற்றும் பிற்சேர்க்கை ...நேற்று வெளியான இடைத்தேர்தல் மற்றும் பிற்சேர்க்கை பொதுத்தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது நமது தேர்தல் அமைப்புமுறை மற்றும் தேர்தல் ஆணைய நிர்வாக இயந்திரம் எந்த அளவுக்கு உலுத்துப்போய் நாம் இருப்பதாக நம்பும் ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்கிக்கொண்டிருக்கிறது தெரிகிறது. மே மாதம் நடந்த போதுத்தேர்தல்களின் போதே தேர்தல் ஆணையம் எந்த அளவுக்கு ஒரு உதவாக்கரை அமைப்பாக இருந்தது என்று பார்க்கமுடிந்தது. Unknownhttps://www.blogger.com/profile/07479968086858743289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-25667735266321869982016-11-23T14:46:33.309+05:302016-11-23T14:46:33.309+05:30Mr.Vaikoo is a Chanakya[NO 1 strategist]in TN poli...Mr.Vaikoo is a Chanakya[NO 1 strategist]in TN political landscape at the moment in destroying DMK/Kalaignar/Stalin victories although unlike Chanakya he couldn't win the tamil masses to his favour.This Chanakya's master stroke was evidenced in TN general election by roping in Vijayakanth by giving away whopping 100+ constituencies to him in crucial time and called it as Captain Naganathannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-81540345915108386612016-11-22T16:09:03.858+05:302016-11-22T16:09:03.858+05:30ஸ்டாலின் தலைகீழாக நின்றும்,நீங்களெல்லாம் முக்கிப்ப...ஸ்டாலின் தலைகீழாக நின்றும்,நீங்களெல்லாம் முக்கிப்பார்த்தும் 3தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் கலைஞர்,ஸ்டாலின்,திமுகவினர் மற்றும் உங்களைப் போன்றவர்களின் மூஞ்சியில் பீச்சாங்கையை வைத்துவிட்டார்களே அங்குள்ள தமிழர்கள்!.ஒரு தொடைநடுங்கிக்கு தளபதி என்ற பட்டமா என்ற மாவீரன் வைகோவின் கர்ஜனை மக்களிடம் எடுபட்டுவிட்டதே... தேர்தல் முடிந்தபின் திமுகவின் எண்ணிக்கை 102ஆகும் என்று ஸ்டாலின் கூறியதற்கு ராமனுஜத்தை சத்யாnoreply@blogger.com