tag:blogger.com,1999:blog-8655107296817879830.post2334777164791060381..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: நேர மாற்றம் - ஓர் அறிவிப்பு!சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-76773189598270977722013-04-20T06:54:45.861+05:302013-04-20T06:54:45.861+05:30உங்களின் கருத்து ஏற்கத் தக்கதாகவே உள்ளது. உங்கள...உங்களின் கருத்து ஏற்கத் தக்கதாகவே உள்ளது. உங்கள் அனைவரோடும் என் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளக் கேள்வி-பதில் பகுதி வாய்ப்பாக இருக்கும். எனினும் நேரம் ஒதுக்குவதில்தான் சற்று இடர்ப்பாடு உள்ளது. திட்டமிட்டு விட்டு விரைவில் அறிவிப்பை வெளியிடுகின்றேன். உங்களின் தூண்டுதலுக்கு மிக்க நன்றி.சுப.வீரபாண்டியன்https://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-49487003699271228352013-04-16T22:58:43.445+05:302013-04-16T22:58:43.445+05:30ஐயா,
இந்த பகுதிக்குப் பொருத்தமல்லாத கருத்து இடுவதற...ஐயா,
இந்த பகுதிக்குப் பொருத்தமல்லாத கருத்து இடுவதற்கு மன்னிக்கவும்.
இதே வலைப்பூவில் தங்களிடம் நாங்கள் கேட்க விரும்பும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் கூறுவதற்கேற்ப ஒரு பிரிவைத் தொடங்கினால் நன்றாக இருக்கும். நீங்கள் பல உரைகளும் பேட்டிகளும் வழங்கினாலும் எங்களுக்கென்று இருக்கும் சில கேள்விகளுக்கு விடை கிடைக்க வாய்ப்பாய் அமையும். நன்றி.Udhayhttps://www.blogger.com/profile/10674964891591409870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-67933359850479155022013-04-11T05:26:22.517+05:302013-04-11T05:26:22.517+05:30நன்றி அய்யா.ஒன்றே சொல் நன்றே சொல் நூல் ஆறு தொகுதிக...நன்றி அய்யா.ஒன்றே சொல் நன்றே சொல் நூல் ஆறு தொகுதிகள் மட்டுமே வெளிவந்துள்ளன அய்யா. விரையில் மற்ற தொகுதிகளையும் வெளியிட அன்புடன் வேண்டுகிறேன் அய்யா.
உடல் நிலையினைக் கவனித்துக் கொள்ளுங்கள் அய்யா. நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-62295768145024737232013-04-11T02:17:03.992+05:302013-04-11T02:17:03.992+05:30அய்யா வணக்கம்.
"ஒன்றே சொல் நன்றே சொல்" க...அய்யா வணக்கம்.
"ஒன்றே சொல் நன்றே சொல்" காணொளிகளின் தொகுப்பு இருந்தால் பகிர்ந்தால் எங்களை போன்று அயல்நாடுகளில் இருப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

நன்றியுடன்: நடராஜன் Anonymoushttps://www.blogger.com/profile/11379932241763127800noreply@blogger.com