tag:blogger.com,1999:blog-8655107296817879830.post3489018901232918634..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: கி.பி., கி.முசுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-2502006101839299962016-01-11T13:14:01.909+05:302016-01-11T13:14:01.909+05:30உரத்த சிந்தனை அய்யா !
அச்சு ஊடகங்கள் இதை செயல்படு...
உரத்த சிந்தனை அய்யா !

அச்சு ஊடகங்கள் இதை செயல்படுத்தினால் விரைவில் பரவலாகிவிடும்.

நமது 'கருஞ்சட்டைத் தமிழர்' இதழில் தொ.ஆ.மு., என்றும், தொ.ஆ என்றும் அடுத்த இதழிலிருந்து பயன்படுத்த ஆவண செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். வரும் காலங்களில் மற்ற இதழ்களும், அச்சு ஊடகங்களும் பயன்படத்துவதற்கு நாமே முன்மாதிரியாக இருந்து வழி காட்டலாம்.

நன்றி அய்யா !!!கணேஷ்வேல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-2696217781354023652016-01-10T15:15:48.771+05:302016-01-10T15:15:48.771+05:30Subavee Sir,
Just one small correction. Anno Domin...Subavee Sir,
Just one small correction. Anno Domini means "In the year of our Lord", not "After Death(of Christ)".Vinodnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-83619888542399606742016-01-10T14:21:47.007+05:302016-01-10T14:21:47.007+05:30Typo : anno Domini Typo : anno Domini Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-86025073258365965412016-01-09T23:18:43.691+05:302016-01-09T23:18:43.691+05:30மிகவும் சரியான ஒரு கருத்தாகும். சிலர் வேண்டும் என்...மிகவும் சரியான ஒரு கருத்தாகும். சிலர் வேண்டும் என்றே மதசார்ப்பு சொற்களை திணித்து பேசுகிறார்கள். அரபி சமஸ்கிருத சொற்களை வலிந்து திணித்து தமிழ் உட்பட இதர மொழிகளின் வளத்தினை சிதைக்கும் காரியம் இதுவாகும். Before Christ என்பது போல இதுவும் Before christian era என்று இதுவரை நான் தவறாக புரிந்து கொண்டேன். Before Common Era என்பது தங்கள் குறிப்பின் மூலம்தான் எனக்கு தெரிகிறது.நன்றி அய்யா. Radha manoharhttps://www.blogger.com/profile/16400201412850409943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-78980899088318951632016-01-09T12:38:45.585+05:302016-01-09T12:38:45.585+05:30அனைவரும் ஏற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டிய சரியான கரு...அனைவரும் ஏற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டிய சரியான கருத்தாகும். சிந்தனையை தூண்டும் செய்தி. It is a good food for thought.Anonymoushttps://www.blogger.com/profile/11674631164930811935noreply@blogger.com