tag:blogger.com,1999:blog-8655107296817879830.post373997406437153330..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: பாராட்டும் கண்டனமும்!சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-34440249464515969532017-11-01T15:55:25.559+05:302017-11-01T15:55:25.559+05:30எடப்பாடி ஐயா எங்களை போன்ற ஐடி ஊழியர்களை இளைஞர் சக்...எடப்பாடி ஐயா எங்களை போன்ற ஐடி ஊழியர்களை இளைஞர் சக்தியை ஒன்றினையுங்கள். எங்கள் எதிர்காலத்திற்காக நாக்கள் உழைக்கிறோம். குறை சொல்லுபவர்கள் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். எங்களுக்கு சம்பளம் வேண்டாம். எங்களை பயன்படுத்தி புறம்போக்கு நிலங்களில் ஏரிகளை வெட்டித்தள்ளுங்கள். யாரோ ஒரு எஸ்ஆர்எம் போன்ற நிறுவனங்களுக்கு உழைக்கும் இளைஞர்கள் அரசின் நல்ல திட்டங்களுக்காக நிச்சயம் உழைப்பார்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/00096832300659599479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-40404866139752236372017-10-31T09:19:47.566+05:302017-10-31T09:19:47.566+05:30உலகத்துக்கே தண்ணீரை எப்படி சேமிப்பது என்று சிங்கப்...உலகத்துக்கே தண்ணீரை எப்படி சேமிப்பது என்று சிங்கப்பூர் கற்றுக்கொடுக்கும் அதே நேரத்தில் நம் ஊரில் ஏரியில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டி அடுத்த தலைமுறை வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்குகிறார்கள். இருந்தாலும் எடப்பாடி அவர்கள் மேல் ஏனோ நம்பிக்கை எனக்கு வருகிறது. நாம் சொல்வதை காது கொடுத்து கேட்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒரே ஒரு முறை எடப்பாடி பழனிச்சாமி அவர்களோ துணை முதல்வர் பன்னீர் செல்வம் அவர்களோ Anonymoushttps://www.blogger.com/profile/00096832300659599479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-12935301612371754682017-10-29T17:33:38.693+05:302017-10-29T17:33:38.693+05:30பக்குவத்துக்குரிய பாராட்டும், கண்டனமும் ஆகும்.பக்குவத்துக்குரிய பாராட்டும், கண்டனமும் ஆகும்.Anonymoushttps://www.blogger.com/profile/11674631164930811935noreply@blogger.com