tag:blogger.com,1999:blog-8655107296817879830.post3931873872234126073..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: அரசியல் மேடை - 6சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-74948260124079655082016-03-03T14:54:57.178+05:302016-03-03T14:54:57.178+05:30தேர்தல் அரசியலில் வராத வரை தான் கொள்கையும் கோட்பாட...தேர்தல் அரசியலில் வராத வரை தான் கொள்கையும் கோட்பாடும் உறுதியாக பின்பற்ற இயலும். நமது தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும் என்பது பல நடுநிலையாளர்களின் கருத்து, ஜெர்மனியை போன்று விகிதாச்சார தேர்தல் முறை அறிமுகப்படுத்த வேண்டும். ஆனால் எந்த பெரிய கட்சியும் இதை பற்றி வாய் திறக்காது ஏனெனில் அந்த தேர்த முறை வந்தால் இவர்கள் அனைவரும் தூக்கி வீச படுவார்கள் என்பது அவர்களுக்கே நன்றாக தெரியும். ஆனால் இடது சாரிகள் கோவை நவாஸ்https://www.blogger.com/profile/11734439452088386879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-24032763678294620842016-03-03T09:21:54.426+05:302016-03-03T09:21:54.426+05:30லட்சியவாதிகள்(?!) அனைவரும்,எல்லா பிரச்சணையிலும் கல...லட்சியவாதிகள்(?!) அனைவரும்,எல்லா பிரச்சணையிலும் கலைஞர் எதர்ப்பு என்ற புள்ளிக்கு வந்து சேர்வதில் வல்லவர்கள். ஒரு தலைவரை ஒழிப்பதுதான் லட்சியமென்றால்,அது அந்தத் தலைவனின் வேர் எவ்வளவு ஆழம் என்பதற்கான பாராட்டுப் பத்திரம்.GANESHhttps://www.blogger.com/profile/14304462642789645357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-11572821960941351472016-03-03T08:23:31.827+05:302016-03-03T08:23:31.827+05:30இந்த இடியாப்ப சிக்கலில் இருந்து தோழார்கள் வெளியே வ...இந்த இடியாப்ப சிக்கலில் இருந்து தோழார்கள் வெளியே வருவார்களா? என்று போக போகதான் தெரியும்! ஐயா. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கட்டாயாமாக வெளியே அனுப்பியதால் தான் வந்தார்களே தவிற, இவர்கள் தானேவெளியேறவில்லை !அந்த அளவுக்கு தோழர்களின் அரசியல் இருக்கிறதுAnonymoushttps://www.blogger.com/profile/05610360242758693006noreply@blogger.com