tag:blogger.com,1999:blog-8655107296817879830.post6621228607416009822..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: புதுப்புது அர்த்தங்கள் - 07-05-2017சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-30993372754005939282017-05-15T15:03:55.880+05:302017-05-15T15:03:55.880+05:30திராவிட இயக்கத்தை அழிக்க நினைக்கும் பரம எதிரியான ...திராவிட இயக்கத்தை அழிக்க நினைக்கும் பரம எதிரியான துக்ளக் ஆசிரியர் வேண்டுகோளை தி.மு.க ஏன் ஏற்க வேண்டும்? அப்படியானால் யார் என்ன வேண்டுகோள் விடுத்தாலும் ஏற்றுக் கொள்ளுமா தி.மு.க. ? <br /><br />சரி , ஆதரித்த வாஜ்பாய் அரசு கவிழ்ந்த பிறகு அடுத்த தேர்தலில் மதவாத கட்சியுடன் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்? மத்திய அரசில் மந்திரி பதவிகளை ஏன் கோரிப் பெற வேண்டும்? குஜராத் படுகொலை நடந்த போது கூட ஆதரவை வாபஸ் மகேஷ்https://www.blogger.com/profile/11604043984304349970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-58518972948159387102017-05-11T18:11:34.336+05:302017-05-11T18:11:34.336+05:301.The DMK was approached and requested by the late...1.The DMK was approached and requested by the late Thuklak Editor Mr.CHO to support BJP during that collision government since AIADMK ditched BJP.The DMK joined in the ministry with out sacrificing the ideology. 2.During emergency imposed by Mrs.Indra Gandhi,the veteran BJP leader MR.Vajbai pleaded Kalaignar to support BJP and safe guard their cadres seventeen thousand peoples bottled in Gujarat Anonymoushttps://www.blogger.com/profile/12807098038657787876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-21287115544871328202017-05-11T07:20:28.975+05:302017-05-11T07:20:28.975+05:30மதிப்பிர்க்கும் , அன்பிற்க்கும் இனிய பேராசிரியர் ச...மதிப்பிர்க்கும் , அன்பிற்க்கும் இனிய பேராசிரியர் சுபவீ அய்யா அவர்களே , இந்த நேர்காணலில் கேட்க பட்ட கேள்வி ' மதவாத கட்சியாக இருக்கும் பா.ஜா.க அரசுடன் தமிழகத்தின் மாநில கட்சிகள் உடன்பாடு வைத்திருந்தது ஏன்? ' <br /><br />இதே கேள்வியை காவி கட்சியனர் சமூக வளைதளங்களில் கேட்டு வருகின்றனர் . இந்த கேள்விக்கு தங்களுக்கு உரிய பாணியில் ஒரு விடையை எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்Vignesh Anandhttps://www.blogger.com/profile/07958258624803036282noreply@blogger.com