tag:blogger.com,1999:blog-8655107296817879830.post7484202804515766427..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: வெளியே வந்தது பூனைக்குட்டிசுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-57461414967607433502017-06-16T23:07:33.501+05:302017-06-16T23:07:33.501+05:30ஐயா, பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரமுடியாது என்று...ஐயா, பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரமுடியாது என்று கூறுவதை ஏற்க முடியவில்லை. நேர்மையாக தேர்தல் நடத்தி வரமுடியாது என்பது உண்மை. ஆனால் உத்திர பிரதேச மாநில தேர்தல் முறைகளை கையாண்டு வர வாய்ப்பிருக்கிறது. அதற்குத்தான் ரஜினி அரசியல் பிரவேசம். ரஜினி பாஜக கட்சியில் சேர்ந்து மாநில தலைமை பொறுப்பை ஏற்கலாம். அதனால் பாஜக விண்ணளவு வளர்ந்துவிட்டது என்று இங்குள்ள ஜால்ரா ஊடகங்கள் கருத்துக்கணிப்புகள் வெளியிடலாம். நடராசன் கண்ணையன்http://www.google.comnoreply@blogger.com