tag:blogger.com,1999:blog-8655107296817879830.post8453362883968541593..comments2024-03-16T16:43:39.579+05:30Comments on சுபவீ வலைப்பூ: நோஞ்சான்களின் பாஞ்சாலி சபதம்!சுப.வீரபாண்டியன்http://www.blogger.com/profile/12778485531087300746noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8655107296817879830.post-33832823064869297632017-10-12T22:39:18.111+05:302017-10-12T22:39:18.111+05:30அவரின்எ திர்பார்ப்பு: பெரிய, ஆண்ட, ஆளுகின்ற கட்சிக...அவரின்எ திர்பார்ப்பு: பெரிய, ஆண்ட, ஆளுகின்ற கட்சிகளுக்கு மாற்றாக, முற்றிலும் புதிய முழு பலம் வாய்ந்த கட்சி பதவியேற்று ஊழலற்ற ஆட்சி தர வேண்டும். தற்போத ஊழல் எங்கும் நியாயத்தோடு பரவியுள்ளதால், அதனை அழிக்க ரஜினி அவர்களை நாடியுள்ளார். கமல் வந்தாலும் சரிதான்.

உலகிலே, எந்த நாடு, 6 மாதத்தில், ஒரே நீதிமன்றம் கொண்டு, இறுதி தீர்ப்பை வழங்கி நடைமுறைபடுத்துகிறதோ, அந்த நாடே முன்னேறுவதை கண்கூடாக Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-43325282089538028552017-10-09T23:05:49.499+05:302017-10-09T23:05:49.499+05:30சரியில்லாத இந்த சிஸ்டம் அதாவது காங்கிரஸ் கட்சியில்...சரியில்லாத இந்த சிஸ்டம் அதாவது காங்கிரஸ் கட்சியில் இருந்து இருந்து அதாவது ஒரு 20 -30 வருடமாக ..சரியில்லாத கலைஞர் கொடுத்த பதவியை 2006 இருந்து 2009 வரை அனுபவிக்கும் வரை காங்கிரஸ் தி மு க என்ற சிஸ்டம் சரியில்லை என்று சொல்ல தெரியாத குழந்தை ..திரு தமிழ் குட்டை மணியன்விஜய்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-22406366284548549952017-10-09T18:53:38.588+05:302017-10-09T18:53:38.588+05:30வைகோவில் ஆரம்பித்து ரஜினியில் நிற்கிறார்
திராவிட...வைகோவில் ஆரம்பித்து ரஜினியில் நிற்கிறார்
திராவிட வெறுப்பே அவரிடம் விஞ்சியுள்ளது

தமிழருவியார்
தன் உழைப்பை ஆற்றலை அறிவை
விழலுக்கு இறைக்கிறார்மு. சந்தோஷ் குமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-17400632551157445962017-10-09T14:49:22.477+05:302017-10-09T14:49:22.477+05:30நுட்பமான ஆய்வின் வெளிப்பாடு உம் அறிக்கை வெல்லட்டும...நுட்பமான ஆய்வின் வெளிப்பாடு உம் அறிக்கை வெல்லட்டும் உம் சீரிய பணி
Anonymoushttps://www.blogger.com/profile/05552463804666780765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-15104839817189186372017-10-09T10:14:27.792+05:302017-10-09T10:14:27.792+05:30திராவிடத்தை வெறுப்பவர்கள் இடைநில்லாமல் ஏதாவது செய்...திராவிடத்தை வெறுப்பவர்கள் இடைநில்லாமல் ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள். அதே அளவு உழைப்பு திராவிடத்தை விரும்புபவர்களிடத்தேயும் வேண்டும். அவரை பற்றி கருத்து தெரிவிப்பது விடுத்து வேறு சில முக்கியமான விஷயங்களை பதிவிடுகிறேன். டெங்கு மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. டெங்கு பிளாஸ்டிக் என்று கூகுளில் பதிவிட்டால் எத்தனையோ பதிவுகள் பிளாஸ்டிக் குப்பைகளின் தீமைகளை சொல்கின்றன.
வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேசன்Anonymoushttps://www.blogger.com/profile/00096832300659599479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8655107296817879830.post-4352872597478154872017-10-08T20:03:14.408+05:302017-10-08T20:03:14.408+05:30I have had similar feelings after watching every i...I have had similar feelings after watching every interview of his. He might be a good person personally, but it's boring to hear him bragging about himself. Also in all his interview he makes sure that he attacks DMK. Just make sure that he is neautral he will say some good deeds of Kalaignar and his intelligence. Anonymoushttps://www.blogger.com/profile/05794684314894414941noreply@blogger.com