ஒரு கட்சி தனக்கென கொள்கை உடையதாயின்,அக்கொள்கைகளை ஒட்டு மொத்த மக்களிடமும் கொண்டு சேர்த்தபின் தேர்தலிலே களம் காண வர வேண்டும். அப்படி தேர்தலிலே களம் காண வரும் பொழுது ஓட்டுக்காக தன் கொள்கைகளை களையாது தனித்து தேர்தலை காண வேண்டும்.ஓட்டு அரசியலுக்காக கொள்கைகளை குழித்தோண்டி புதைப்பதை காட்டிலும்,தனித்து போட்டியிட ஏதுவாக தன் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தீவிரமாக இறங்கலாம்.கொள்கைகளை தூக்கி எறிந்து விட்டு அரசியல் சுய நலம் நாடும் சுய நலம் மிகுந்த அரசியல் வியாபாரிகளே அதிகம் நம் நாட்டில்.ஒன்று உங்கள் கொள்கைகள் அனைத்து மக்களிடமும் சென்று சேராதவரை தேர்தலில் போட்டியிடுவது,அரசியல் பேரங்கள் போன்றன மக்களை ஏமாற்றி முட்டாளாக்குவது ஏற்புடையது அன்று.இத்தகையோரால் மக்களுக்கு யாதொரு நன்மைநும் இல.
பேரறிஞர் அண்ணா அவர்கள், திராவிட முன்னேற்ற கழகத்தை 1949 ஆம் ஆண்டு தொடங்கி, தன் கொள்கைகளை மக்களுக்கு தெளிவு படுத்தியபின் தேர்தல் களத்திற்கு சென்றார் என்பது வரலாறு.
ஒரு கட்சி தனக்கென கொள்கை உடையதாயின்,அக்கொள்கைகளை ஒட்டு மொத்த மக்களிடமும் கொண்டு சேர்த்தபின் தேர்தலிலே களம் காண வர வேண்டும். அப்படி தேர்தலிலே களம் காண வரும் பொழுது ஓட்டுக்காக தன் கொள்கைகளை களையாது தனித்து தேர்தலை காண வேண்டும்.ஓட்டு அரசியலுக்காக கொள்கைகளை குழித்தோண்டி புதைப்பதை காட்டிலும்,தனித்து போட்டியிட ஏதுவாக தன் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தீவிரமாக இறங்கலாம்.கொள்கைகளை தூக்கி எறிந்து விட்டு அரசியல் சுய நலம் நாடும் சுய நலம் மிகுந்த அரசியல் வியாபாரிகளே அதிகம் நம் நாட்டில்.ஒன்று உங்கள் கொள்கைகள் அனைத்து மக்களிடமும் சென்று சேராதவரை தேர்தலில் போட்டியிடுவது,அரசியல் பேரங்கள் போன்றன மக்களை ஏமாற்றி முட்டாளாக்குவது ஏற்புடையது அன்று.இத்தகையோரால் மக்களுக்கு யாதொரு நன்மைநும் இல.
ReplyDeleteபேரறிஞர் அண்ணா அவர்கள், திராவிட முன்னேற்ற கழகத்தை 1949 ஆம் ஆண்டு தொடங்கி, தன் கொள்கைகளை மக்களுக்கு தெளிவு படுத்தியபின் தேர்தல் களத்திற்கு சென்றார் என்பது வரலாறு.
ReplyDelete