தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 22 December 2011

யானையாய்ப் பிறந்திருக்கலாம் !


வாக்களித்த மக்களுக்கு
வரிச்சுமை, விலையேற்றம், மின்வெட்டு
கோயில் வாழும்  யானைகளுக்குக்
கொண்டாட்டம், புத்துணர்வு முகாம்கள்
கரிய நிற யானைகளிடம்
காட்டும் கருணை சரிதான்
வறியவரான மக்களிடமும்
வரக்கூடாதா அக்கருணை!


No comments:

Post a Comment