தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 19 January 2012

17-01-2012 அன்று முத்தமிழ் பேரவை வழங்கிய இயல் செல்வம் விருது

17.01.2012 அன்று சென்னையில் முத்தமிழ்ப் பேரவை சார்பில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில், இயல் செல்வம் விருதினை தலைவர் கலைஞர் அவர்கள் சுப. வீரபாண்டியனுக்கு வழங்கி பாராட்டினார்.
1 comment:

  1. இயல் செல்வம் விருது பெற்ற அண்ணன் சுபவீ அவர்களுக்கு வாழ்த்தும், வணக்கமும்.
    சமீரா மீரான், மும்பை

    ReplyDelete