தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 10 February 2012

விகடன் வரவேற்பறை - ஆனந்த விகடன் - 2012-02-15

விகடன் வரவேற்பறை - ஆனந்த விகடன் - 2012-02-15

எங்கள் வலைப்பூவை மக்களுக்கு கொண்டு சேர்த்த விகடனுக்கு எங்கள் நன்றி .


அதிரடி வலை  http://subavee-blog.blogspot.in


சுப.வீரபாண்டியனின் வலைப்பூ. அதிரடிப் பேச்சு, ஆழமான எழுத்து என்று இயங்குபவரின் அரசியல், இலக்கியம், சமூகம் சார்ந்த சிந்தனைகள் இங்கே காணக்கிடைக்கின்றன. இவர் ஆற்றிய உரைகளின் காணொளிகளோடு 'கருஞ்சட்டைத் தமிழர்சிற்றிதழ்களை வாசிப்பதற்கான இணைப்பையும் கொடுத்து இருப்பது சிறப்பு!


No comments:

Post a Comment