தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 9 September 2012

குமுதத்திற்கு நன்றி


அண்மையில் வெளியாகியுள்ள குமுதம் இதழில், 'பரபர' என்னும் தலைப்பில்,கீழ்க்காணும்  செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

புலம் பெயர்ந்தவர்களுக்கு ஆதரவாக புயலாய் சீறும் அந்தஇயக்குனரு’க்கும்முன்னாள் பேராசிரியரு’க்கும் இடையேயான மோதல் பெரிதாக வருகிறதாம். இதற்கிடையே, இயக்குனரின் சமீபத்திய அனல் பேச்சால் அரண்டு போயிருக்கும்பேராசிரியரை’ எப்படித் தேற்றுவது எனத் தெரியாமல் தவிக்கிறாராம் அந்தமூத்த தலைவர்’ .

அடடா, குமுதத்திற்குத்தான் நம் மீது எவ்வளவு அக்கறை!

1 comment:

  1. பர,,பர,, செய்தியும், செய்தியின் தரமும், அதன் தலைப்பிலேயே விளங்குகின்றது.வெற்று பரபரப்பிற்காக மட்டுமே இச்செய்தியென்பது.

    ReplyDelete