தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 22 January 2013

20-01-2013 விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் சுபவீ

1 comment:

  1. திராவிட இயக்கம் தமிழுக்கு ஒன்றுமே செய்யவில்லை அண்ணாவுக்கு இலக்கிய அறிவே கிடையாது அதனால்தான் கம்பரசம் எழுதினார். கருணாநிதி எழுதிய ஒரு சொல்கூட இக்கியமாகாது.
    - பத்ரியின் ஆழம் இதழில் ஒரு வெண்ணையின் எழுதுகிறது..
    இன்றைக்கு நாவலும் சிறுகதையும் எழுதும் நவீன இலக்கியவாதிகள் ஒவ்வொருவருக்கும் ஆரம்பப்பள்ளி திராவிட இயக்கமே..
    மழையில் நனைந்த விபசாரியின் கதையை எழுதி சாகித்ய அகாதமியின் விருதுக்கு அலையும் இவர்கள் திராவிட இயக்கத்தின் சீர்திருத்துத எழுத்துக்களை அறிந்திருக்கவில்லை.திராவிட இயக்க எழுத்தாளர்களின் சீர்திருத்த எழுத்துக்களை அன்றைய இலக்கியவாதிகள் திட்டமிட்டு ஒதுக்கியே வந்திருக்கிறார்கள்

    ReplyDelete