தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 31 October 2013

திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தும் சீமான்

மேலே உள்ள காணொளியில் திராவிட இயக்கக் கோட்பாடுகளை எள்ளி நகையாடி உரையாற்றி உள்ளார் தம்பி சீமான். அதனைக் கேளுங்கள். வரும் சனிக்கிழமை காலை, 'நதியோடும் பாதையில்' அதற்குரிய என் மறுமொழியைப் பதிவு செய்துள்ளேன்

4 comments:

 1. சீமான்கள் இந்துத்துவத்தோடு கைகோர்க்க அணியமாகிறார்கள்.

  ReplyDelete
 2. then why not he marry a window of his brother's wife from ieelam or paramakudi ( avaru kumbadra Devar poojaiyel sathupona)

  ReplyDelete
 3. திராவிட(தமிழ்) இனத்தின் (இயக்கத்தின் ) நவீன துரோகி இந்த சீமான். பார்ப்பனியத்தின் புதிய கொடுக்கு. அய்யா பெரியார் சொன்னதை போல அறிவுள்ள ஆயிரம் பேரோடு போராடலாம் ஒரு முட்டாளிடம் போராடுவது கடினம் என்பதை போல. அறிவு வாதம் செய்பவரிடம் வாதாடலாம். விதண்டாவாதம் செய்யும் வீணரிடம் வாதம் செய்ததால் காலம் வீணாகும்.நாம் நம் பிரச்சாரத்தை இன்னும் தீவிரமாக்கலாம்.

  ReplyDelete
 4. நம்மிடம் இருப்பது( கொள்கை) ஒன்றும் இவர்களிடம் இருப்பது போல கள்ளச்சரக்கோ,கலப்பட சரக்கோ இல்லை. நம் சரக்கு (சமூக நீதி, பகுத்தறிவு) பல தலைமுறைக்கும் தேவையான கொள்கைகள்.நாம் இதுகளை உதாசீனபடுத்தும் அதே வேளையில், யாரோ கொடுத்த தைரியத்தில் இப்படி உளறிகொட்டும் துரோகிகளை அடையாளப்படுத்துவதே நம் தலையாய கடமை என்று புரிந்து கொள்வோம், புரிய வைப்போம்.

  ReplyDelete