தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 21 March 2014

மூடநம்பிக்கைகளைப் பற்றிய விழிப்புணர்வு தமிழகத்தில் வளர்ந்திருக்கிறதா? குறைந்திருக்கிறதா?

கலைஞர் தொலைக்காட்சியில் - நெஞ்சுபொறுக்குதில்லையே என்ற நிகழ்ச்சியில் மூடநம்பிக்கைகளைப் பற்றிய விழிப்புணர்வு தமிழகத்தில் வளர்ந்திருக்கிறதா? குறைந்திருக்கிறதா? என்ற தலைப்பில் சுப. வீரபாண்டியன் அவர்கள் கலந்துக்கொண்ட விவாதம்.


1 comment:

  1. நான் அரபு நாட்டில் வேலை பார்த்தவன். அரபிகள் ஜோதிடர்களை தூக்கில் போடக் கூட தயங்க மாட்டார்கள். அங்கு ஏன் செவ்வாய் தோஷம் வருவதில்லை? எம கண்டம் கிடையாது. என்னைப் போன்ற இந்துக்கள்தாம் ஜோதிடர்களை நம்பி நாசம் போகிறோம். எனது இஸ்லாமிய நண்பர் இவை எதையும் நம்பாமல் நிம்மதியாக இருப்பதைப் பார்த்தால் எனது மத நம்பிக்கையே கேள்விக் குறியாகி விடுகிறது.

    ReplyDelete