தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 30 April 2014

ஓர் அறிவிப்பு!

நதியோடும் பாதையில் தொடர் நிறைவடைந்து விட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வரும் மே 1 முதல்  http://tamil.oneindia.in  இணையத் தளத்தில் என்னுடைய 'அறிந்தும் அறியாமலும்....' என்னும் புதிய தொடர் தொடங்குகின்றது. வியாழன் தோறும் வெளிவர உள்ள அத்தொடரை நம் வலைப்பூவில் ஒவ்வொரு சனிக்கிழமையும் நீங்கள் காணலாம்.

-----சுபவீ 

2 comments:

  1. WEBSITE URL IS WRONG, THE CORRECT URL IS http://tamil.oneindia.in/

    ReplyDelete
  2. தொடரினை வாசிக்கக் காத்திருக்கிறேன் ஐயா
    நன்றி

    ReplyDelete