தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday, 25 August 2014

கவிஞர் கண்ணதாசன் விழா - 2009

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய கவிஞர் கண்ணதாசன் விழாவில் சுபவீ ஆற்றய உரை

2 comments:

  1. அருமையான பேச்சு சுபவீ அவர்களே!! வாழ்த்துகள்!! ஆற்று வெள்ளம் போல பேசும் உங்களின் ஆற்றலை கண்டு வியக்கிறேன். இணையத்தில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. ஜூலியஸ் ஜே. ரி.31 August 2014 at 17:20

    பல்வேறு செய்திகளுடன், அருமையான உரை. ஒரு ஆன்மிகவாதி பற்றி பேசும்போது, இடையிடையே பகுத்தறிவு சிந்தனைகளையும் இணைத்தது அருமை, அதுதான் உங்களின் திறமை. இதை கேட்க வாய்ப்பு கிடைத்ததால் எங்களுக்கு பெருமை.

    ReplyDelete