தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 16 November 2014

தொடர்கிறதா சமஸ்கிருத திணிப்பு?

13-11-2014 அன்று சன் நியூஸ் தொலைக்காட்சி விவாத மேடை நிகழ்ச்சியில் "தொடர்கிறதா சமஸ்கிருத திணிப்பு? "  என்ற விவாதத்தில் சுபவீ


2 comments:

 1. Dear Suba vee Sir,
  I coudn't type now in Tamil, because the Computer, which I am typing with, is my office Computer, and doesn't have the facility for Tamil typing.
  In recent time, I listened to your public speeches from YouTube. I would like to appriciate u very much sir, and your knowledge is a wonder for me. Shows your passion for the reading.
  Apart from your political public Meetings (Tamil eelam included), the speeches you delivered ( for example ethirum puthirum series, ulahaporalihal series) were awesome.
  For a Long time now I am looking for somebody, who can answer me and my questions about Tamil eelam and Muslims there in Srilanka/Eelam.
  I wanted to write everything in Tamil here, but unfortunate I coudn't now. May be next time.

  As I couldn't type detailed everything, Please have a look at following link, and I am sure, u will understand what I am coming to ask you.

  http://paa-maran.blogspot.ch/2010/07/blog-post.html

  I am a Tamil Muslim from Batticaloa, living in Germany, if you need it, and I am now a listener to your speeches and a fan of your writings :)

  ReplyDelete
 2. "சுபவீ யில் உள்ள சுப என்பது சமஸ்கிருத சொல்”
  ”குழந்தைகள் மனோநிலை பாதிக்காது” “பாதிக்கப்படாத குழந்தைகளுக்கு எதற்கு மருத்துவ வசதி கொடுக்க வேண்டும்”
  “அரசியில் பேசவில்லை என்று சொல்லிவிட்டு முழுக்க அரசியலை மட்டுமே பேசி இருக்கிறார்”

  மிகுந்த அருமையான நகைச்சுவைக் காட்சிகள் ஐயா!

  நம் பக்கத்து நியாயமான வாதத்தை பொறுமையாக வைக்கும் பொழுது, அவர்கள் பதறும் பதற்றமே அவர்கள் தரப்பு தவறு தெரிகிறது...

  வழக்கம் போல் தங்கள் அழகான பேச்சில் இருந்து பல செய்திகளும் தெரிந்து கொண்டோம்...

  ReplyDelete