புதியதலைமுறைதொலைக்காட்சியின்நேர்படப்பேசு நிகழ்ச்சியில் 01-01-2015 அன்று "புராண கதைகளுக்கு அறிவியல் முலாமா? வரலாற்றை திரிக்கும் முயற்சியா?" பற்றியவிவாதத்தில்சுபவீ
கடந்த ஆறு ஆண்டுகளாக உங்களுடைய பகுத்தறிவு சிந்தனைகளையும் அதனோடு கூடிய ஆற்றல் மிக்க வாதங்களையும் மிக ஆர்வத்தோடு தொடர்ந்து வருகிறேன். மிக்க மகிழ்ச்சி.
ஒன்று மட்டும் உண்மை. எல்லா நேர்முக விவாதங்களிலும் நீங்கள் தான் வெற்றியாளர். உங்களுடைய சாந்தம், பொறுமை, ஆதாரத்துடன் அளிக்கும் ஆக்க பூர்வமான பதில்கள், இவைகளுக்கு யாரும் இதுவரை யாரும் நிகறாக தோன்றவில்லை.
உங்களுடைய முயற்சிக்கும் அதன் மூலமாக எல்லோருக்கும் அளிக்கின்ற ஞானத்திற்கும் நன்றி.
வாழ்த்துக்கள். Vincent Peters A Tamil Dalit Christian
Vincent sir apart from subavee sir exceptional ability in putting forth his views forcefully his success in debates is from stark truth in his statement..
ஆரியா்கள் என்றால் 'உயர்ந்தவர்கள்' என்று என்று ஒருவர் வெளிப்படையாக கூறும் தைரியம் வந்துள்ளது என்றால் அது பா.ஜ ஆட்சியால்தான்.
திராவிடர்கள் விழித்து கொள்ள வேண்டிய தருணம் இது.
இவர்கள் இவ்வாறு கூறுவது ஒரு வகையில் நல்லது தான். நவீன கால திராவிடர்கள் ( தமிழ்த் தேசியம் பேசி, பார்ப்பணியத்தை ஆதரிக்கும் ) , தம்மை யார் என்று இதற்கு பிறகாவது உணர வேண்டும்.
திருமிகு பேராசிரியர் சுப வீ:
ReplyDeleteகடந்த ஆறு ஆண்டுகளாக உங்களுடைய பகுத்தறிவு சிந்தனைகளையும் அதனோடு கூடிய ஆற்றல் மிக்க வாதங்களையும் மிக ஆர்வத்தோடு தொடர்ந்து வருகிறேன். மிக்க மகிழ்ச்சி.
ஒன்று மட்டும் உண்மை. எல்லா நேர்முக விவாதங்களிலும் நீங்கள் தான் வெற்றியாளர். உங்களுடைய சாந்தம், பொறுமை, ஆதாரத்துடன் அளிக்கும் ஆக்க பூர்வமான பதில்கள், இவைகளுக்கு யாரும் இதுவரை யாரும் நிகறாக தோன்றவில்லை.
உங்களுடைய முயற்சிக்கும் அதன் மூலமாக எல்லோருக்கும் அளிக்கின்ற ஞானத்திற்கும் நன்றி.
வாழ்த்துக்கள்.
Vincent Peters
A Tamil Dalit Christian
Vincent sir apart from subavee sir exceptional ability in putting forth his views forcefully his success in debates is from stark truth in his statement..
ReplyDeleteஉங்களுடைய முயற்சிக்கும் அதன் மூலமாக எல்லோருக்கும் அளிக்கின்ற ஞானத்திற்கும் நன்றி.
ReplyDeleteஆரியா்கள் என்றால் 'உயர்ந்தவர்கள்' என்று என்று ஒருவர் வெளிப்படையாக கூறும் தைரியம் வந்துள்ளது என்றால் அது பா.ஜ ஆட்சியால்தான்.
ReplyDeleteதிராவிடர்கள் விழித்து கொள்ள வேண்டிய தருணம் இது.
இவர்கள் இவ்வாறு கூறுவது ஒரு வகையில் நல்லது தான். நவீன கால திராவிடர்கள் ( தமிழ்த் தேசியம் பேசி, பார்ப்பணியத்தை ஆதரிக்கும் ) , தம்மை யார் என்று இதற்கு பிறகாவது உணர வேண்டும்.