தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 23 September 2015

காமராசர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் - 15-07-2015


2 comments:

  1. அய்யா கல்வி வள்ளல் காமராசரை பற்றிய தங்கள் சொற்பொழிவு மிக சிறப்பானதாகவும் அறிய மற்றும் இன்றைய இளைய தலைமுறைக்கு உண்மை வரலாற்றை சொல்வதாகவும் அமைந்து இருந்தது. மேலும் அவர் கதர் சட்டைப்போட்ட கருப்பு சட்டைக்கார்ர் என்பது முத்தாய்ப்பாக இருந்தது இந்த மறைக்கப்பட்ட தகவல்கள் பாடப்புத்தகங்களின் என்று மாணவர்களைச்சென்று சேரும் என்ற ஏக்கம் எழாமல் இல்லை எனக்கு சிறிய அய்யப்பாடு ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து அய்யா அவர்கள் போராடிய காலத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்து விட்டாரா?


    ReplyDelete