தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 10 October 2015

பகிர்வு - 18


நடிகர் சங்கத் தேர்தலில், நீங்கள் எந்தப் பக்கம்?
-         பூவிழியன், சென்னை-10

விடை: அது அவர்களின் தேர்தல். நமக்கு நேரடித் தொடர்பு ஏதுமில்லை. எனினும் நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் பிழையில்லை. நடப்புகளைக் கொண்டு பார்க்கும்போது, சரத்குமார், ராதாரவி பக்கம் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. நாசர், விஷால் அணியினர் வெல்வதே நடிகர் சங்கத்திற்கு எதிர்காலத்தில் நன்மை பயக்கும் என்று தோன்றுகிறது. 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அங்கு இன்றையத் தேவையாகக்  காணப்படுகிறது. 


அது 'விஷால் ரெட்டி அணி' என்கிறார் ராதிகா, அருகில் ஊர்வசி சேச்சியை வைத்துக்கொண்டு!

4 comments:

 1. உண்மை!

  ReplyDelete
 2. நடிகர் சங்கத் தேர்தல் தேவையற்ற ஆர்ப்பாட்டம்...
  முதன்மையான நடப்புகள் பேச ஆயிரம் இருக்க, அவற்றை மழுங்கடிக்கும் முயற்சியாகத் தான் இந்தச் சங்கத் தேர்தல் பிரைவேட் லிமிட்டெட் பிரச்சினைகள் ஊரில் பருக்கச் சொய்யப் படுகின்றன.

  ReplyDelete
 3. நடிகர் சங்கத் தேர்தலை ஊடகங்கள் இவ்வளவு முக்கியத்துவப் படுத்துவது தேவையற்ற ஆர்ப்பாட்டம்...
  முதன்மையான நடப்புகள் பேச ஆயிரம் இருக்க, அவற்றை மழுங்கடிக்கும் முயற்சியாகத் தான் இந்தச் சங்கத் தேர்தல் பிரைவேட் லிமிட்டெட் பிரச்சினைகள் ஊரில் பருக்கச் சொய்யப் படுகின்றன.

  ReplyDelete