தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday 15 October 2015

ஒன்றே சொல் நன்றே சொல் - அழிக்கப்பட்ட ஏழரை இலட்சம் பள்ளி புத்தகங்கள்


3 comments:

  1. வச்சிருக்கான் பாரு வீட்ட சக்கிலியப்பய போல..
    முழிக்கிறான் பாரு கொறப்பய போல..
    சுத்துறான் பாரு பறப்பய போல..
    நடக்குறான் பாரு பள்ளப்பய போல..
    மூஞ்சப்பாரு வண்ணாரப்பய போல..
    தடவுறான் பாரு அம்பட்டப்பய போல..

    குற்ற உணர்வுகள் ஏதுமற்று இப்படி பேசித் திரிகின்ற
    வாய்கள் தான் சொல்லுகின்றன "இப்பெல்லாம் யாருங்க
    சாதி பாக்குறான்"

    ReplyDelete
  2. 800 க்கும் மேற்பட்ட சென்னைத் துறைமுகம் - மதுவராயல் மேம்பாலத் தூண்கள் யாருக்கும் பயனற்ற நிலையில் இருப்பதைப் பார்க்கும் போது மனம் வெம்புகிறது. இந்த அரசின் காழ்ப்புணர்ச்சியின் விளைவால் மக்கள் பயன் பெறாமல் இருக்கின்றனர். 2011 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கா விட்டால் இப்போது அந்த மேம்பாலப் பணிகள் நிறைவடைந்திருக்கும். ஐந்தாண்டுகள் வீணடிக்கப் பட்டுவிட்டன இந்தத் "தகரத் தடகை" செயலால்.

    ReplyDelete