தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 27 March 2016

தமிழக அரசியல் களம் எப்படி?

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு  நிகழ்ச்சியில் 25-03-2016 அன்று " தமிழக அரசியல் களம் எப்படி " என்கிற விவாதத்தில் சுபவீ

4 comments:

  1. ஒரு முறை ப ஜ க வோடு கூட்டணி வைத்ததற்காக தி மு க வில் கொள்கை இல்லையா என்று கேட்கும் எந்த நெறியாளரும் அ தி மு க வைப் பார்த்து ஏன் அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டு ப ஜ க வோடு கூட்டடணி சேர்கிறீர்கள் என்று ஒரு முறை கூட கேட்டது இல்லை. மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய அமைச்சர் பெருமக்கள் ஏன் பால் குடம், காவடி , அழகு குத்துவது என்று திராவிட இயக்க கொள்கைகளை பகிரங்கமாக கொச்சை படுத்துகிறீர்கள் என்று கேட்டதில்லை அனால் குறை சொல்லும்போது மட்டும் மறக்காமல் இரண்டு திராவிட கட்சிகள் என்று சொல்கிறார்கள் . தி மு க சார்பாக விவாதத்தில் கலந்து கொள்பவர்கள் இதை ஊடக நேரியலர்களைப்ப் பார்த்து கேட்க வேண்டும். நியூஸ் 7 தொலைக்காட்சியின் கேள்வி நேரம் நிகல்சியில் பேசிய பத்திரிக்கையாளர் மணி அவர்கள் ஊடகதினராகிய நாங்கள் தி மு க வை விமர்சிக்கும் அளவுக்கு அ தி மு க வை விமர்சிப்பதில்லை என்று பகிரங்கமாகவே சொன்னார் . இதை நாம் எப்படி பார்ப்பது. அணைத்து எதிர்க்கட்சிகளும ஊடகங்களும் தி மு க வை மட்டுமே குறி வைப்பதின் நோக்கம் தான் என்ன ? இது ஒன்று மட்டுமே புரியாத புதிராக இருக்கிறது.

    ReplyDelete
  2. Why debate about only one party (dmk). No wide debating about all parties, hence this is a bad debating programme. Sole aim of the tv channel is to tarnish the image of dmk?!!

    ReplyDelete
  3. These so called media are afraid of the present cm.they can only write about Dmk as it is democratic party whereas admk is a company

    ReplyDelete
  4. இதுதான் முதன்முறையாக அய்யா புனிதபாண்டியன் கலந்து கொண்ட நிகழ்ச்சியை பார்த்தேன் அய்யா உணமையிலேயே சொன்னால் அவர் விவாதம் செய்த முறை மிகச்சிறப்பாக இருந்தது விவாத்த்தின் தலைப்புக்கான வேர் (.Root Cause) எங்கு துவங்குகிறது எனபதை சரியான பார்வையில் நோக்கியவர் தோழர் புனிதபாண்டியன் என்றே சொல்ல வேண்டும்.. ஞானிக்கு கலைஞர் மீது ஏற்பட்டுள்ள வெறுப்பு இயற்கையானது அது பற்றி விமரிசனம் செய்ய தேவையில்லை . ஆனால் ஆழி செந்தில்நாதனுக்கு ஏனோ கலைஞர் மீதும் திமுக மீது ஒரு விதமான வெறுப்பு உள்ளது என்பதை தெளிவாக வெளிக்கொணர்ந்தமைக்கு உங்களுக்கு நன்றி செந்தில்நாதனின் வெறுப்பு அறியாமையினாலா அல்லது வேறு ஏதும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியா என்று தெரியவில்லை.

    ReplyDelete