தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 22 April 2016

தி.மு.க. ஆட்சி மலர வேண்டும். ஏன் ?

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் 

            27ஆம் தேதி வெளிவருகிறது 
                   விலை ரூ 20/ மட்டுமே 

நூல்களைப் பெற விரும்புவோர் கருஞ்சட்டைத் தமிழர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும் (தொலைபேசி எண் : 044-42047162)  

சுபவீ பேசுகின்ற கூட்டங்களிலும் நூல் விற்பனைக்குக் கிடைக்கும்! 3 comments:

 1. ஆங்கில நாளேடு
  கருத்து கணிப்பின் படி....

  சட்டமன்ற தேர்தலில் தி.மு.க 90 தொகுதியில் வெற்றி பிரகாசமாக உள்ளது.

  திமுக கூட்டணி கட்சிகள் 32 இடங்களில் வெற்றி பெறும்

  25 தொகுதியில் கடுமையாக உழைத்தால் வெற்றி பெற வாய்ப்பு

  அஇஅதிமுக 50-55 இடங்களில் வெற்றி பெறும்

  ம.ந கூட்டணியில் தேமுதிக 12-14 இடங்களிலும், வி. சி 6 இடங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் 3 தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு

  மேலும் மதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் தான் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வி அடையும்.

  பாமக 5, பிஜேபி 2 தொகுதியில் வெற்றி

  திமுக கூட்டணி 12 இடங்களில் மூன்றாவது இடத்திற்கு போகும்

  -நன்றி தி இந்து

  திமுகழக உடன்பிறப்புகளே கடுமயான உழைப்பு இன்னும் அதிகமான இடங்களை பெற பாடுபட வேண்டும்
  உழைப்போம் உழைப்பால்
  உயர்வோம் வெற்றி நமதே

  ReplyDelete
 2. பிறந்த நாள் வாழ்த்துகள் தோழர்! உங்களை மானசீக குருவாக கொண்ட ஒரு பெண். நீண்ட ஆயுளடன் இருந்து என் போன்ற அறியாமையில் இருக்கும் மக்களுக்கு அறிவுசுடர் ஏற்றும் பணி தொடர விரும்பும் சுயநலத்துடனும்.

  ReplyDelete
 3. அய்யா கலந்து உரையாடும் நிகழ்ச்சி விவரங்களை முன்னரே வலைப்பூவீல் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.நேரில் கலந்துகொள்ள வாய்பாக அமையும்.

  ReplyDelete