தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 10 May 2016

தோளில் போடும் துண்டு


6 comments:

  1. தோளில் போடும் துண்டு ,,, திராவிட கழகத்தின் போர் முரசு "பட்டுக்கோட்டை அழகிரி" அவர்களுடைய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி,,,இதை அறியாது இன்று புதிதாய் கட்சி ஆரம்பித்து ,,துண்டை குறை கூறி அணியாமல் இருக்கின்றனர்.

    ReplyDelete
  2. Dear Professor Sir, i wish it is time to set the history right and part of the manifesto. For example, "Ariyar varugai" to "Ariyar padaiyeduppu". Another example is to remove the stories of "Manu neethi Cholan" which i beleive indirectly justifies "Manusasthiram". Thanks for your kind attention.

    ReplyDelete
  3. பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியதாக சொல்வதுண்டு. “ தோளில் கிடக்கும் துண்டு – மந்திரி பதவிக்கும், இடுப்பிலே கட்டியிருக்கும் வேட்டி கொண்டுள்ள கொள்கைகளுக்கு சமமானது”.

    தற்போதைய அரசியலில், தோளில் கிடக்கும் துண்டு – மிக கெட்டியாக பிடித்து கொள்ளப்படுகிறது. வேட்டியின் நிலைப்பற்றி கவலை கிடையாது.

    எந்த மண்ணில், யாருக்கு தோளில் துண்டு போட மறுக்கப்பட்டதோ அச்சமூகத்தவரையும், அதே அந்த மண்ணின் அதிபதியையும், ஒருசேர தன் அருகில் இருபுறமும் அமர்த்தி சமதர்மம் கண்டவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.

    ReplyDelete
  4. அதிமுகவின் தேர்தல் அறிக்கையை படிக்க நேர்ந்தது. அதில் உள்ள செங்கல்பட்டு தூத்துக்குடி கோயம்புத்தூர் சாலைத்திட்டம் செயல்படுத்த பட்டால் எவ்வளவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று யோசித்து பார்த்தால் பல விஷயம் புரிந்தது. ஏனென்றால் இந்த வழியாக சென்று அல்லது கூகிள் மேப்பில் பார்த்தால் காடுகளும் மலைகளும் உள்ளன என்று 6ஆம் வகுப்பு படிக்கும் பிள்ளைகள் கூட சொல்லி விடும். மலையும் காடுகளும்தான் நமக்கு மழை தருகின்றன. இவற்றை அழித்து ரோடு போட்டால் முதலில் industry வரும் பிறகு மனிதர்கள் வருவார்கள். காடுகள் அழியும். தமிழர்களை மலை இல்லாமல் காடு இல்லாமல் தண்ணீர் இல்லாமல் அலைவார்கள்.ஏன் இப்படி இயற்கையை அழிக்கிறீர்கள். விவசாய நிலங்களை அழித்து அனல் மின் நிலயங்கள் அமைகிறீர்கள். chemical கம்பனிகள் அமைக்கிறீர்கள். சாமியார்கள் உங்கள் ஆட்சியில் இஷ்டத்திற்கு காடுகளை வளைகிறார்கள். இதெல்லாம் திமுகவும் பெரிதாக பேசுவது இல்லை. அதிமுக தேர்தல் அறிகையை படித்து இதெல்லாம் செய்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் தளபதியும் திமுகவினரும் பாமகவினரும் பேச வேண்டும். மீடியாக்களும் பேச வேண்டும். அடிக்கடி பேச வேண்டும். அந்த பொறுப்பு உங்களுக்கு உண்டு. இயற்கையை நேசிப்பவர்தான் முதல்வர் ஆக தகுதி உள்ளவர் .
    ஆரியர்கள் என்றாலே ஒரு வெறுப்பு உலகம் முழுக்க பறந்து விரிந்து கிடக்கிறது. ஆரியர்களின் தாய் நாடான ஈரான் (ஷியா முஸ்லிம்) நாட்டை வெறுக்கும் உலகம் முழுதும் உள்ள சன்னி முஸ்லிம்கள். ஆரியன்தான் உலகின் தலை தலையாய பிறப்பு என்று சொல்லி பின்பு மாண்டு போன ஹிட்லர் அதனால் இப்போது ஜெர்மானியர்களை விரும்புபவர்கள் யாரும் இல்லை. இங்கும் இந்தியாவில் ஆரியர்கள் ஆளும் மாநிலங்களில் மற்ற மக்களுக்கு எதிரான திட்டங்கள் ஏற்படுத்துகிறார்கள். மம்தா பானெர்ஜீ வங்கதேச தீவிர வாதிகளை உள்ளே வரும்போது தடுப்பது இல்லை என்று மோடி அவர்கள் ட்வீட் செய்து இருந்தார். இந்த உண்மைகள் தெரிய வரும்போது இன்று காலில் விழுபவர்களும் உங்களை நாளை வெறுப்பவர்கள் ஆவர்கள்.
    ஒரு காலத்தில் பிரமனர்களிடம்தான் நிலங்கள் இருந்தன. பின்பு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அது மாறியது. பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்களிடம் அடிமையாய் இருப்பது எங்கும் இல்லை. நிலங்களை வேறு சாதியினர் பிடுங்கி கொண்டார்கள் என்ற விஷயத்தை சொல்லி என்னிடம் அழுத பிராமண பாட்டி உண்டு. அவருக்காக வருந்தினேன். வரும் காலத்தில் எல்லா நிலங்களும் அரசாங்கத்தின் கைகளுக்கு செல்லும். பின்பு கூட்டு விவசாயம் வரும். எல்லாரும் நலமாக வாழ முடியும். பிராமணர்களும் நலமாக வாழ முடியும். நல்லவர்கள் கைகளுக்கு பொறுப்பு வரும்போது எல்லாம் தானாக நடக்கும் . மக்கள் சிந்திக்க வேண்டும்.

    ReplyDelete
  5. அதிமுக ஆட்சியில் புதிதாக எதாவது செய்யாமல் இருப்பது குறைகள் என்றால் ஏற்கெனவே செய்ததாலும் ஏகப்பட்ட குறைகள் உள்ளன.

    A) செய்யாதது

    டிராபிக் உள்ள ரோடுகளை அகலபடுதி நான்கு வழி சாலையாக மாற்றாதது. சந்திப்புகளில் மேம்பாலங்கள் கட்டாதது

    B) செய்தது

    OMR ரோட்டில் ஓவர் ப்ரிட்கே வழியாக செல்லுபவர்கள் என்று நாம் பிரிட்ஜின் மேலே இருந்து கீழே விழுவோமோ என்ற பயத்திலயே செல்கின்றனர். திமுக ஆட்சியில் அந்த ஓவர் பிரிட்ஜுகள் கட்டப்பட்டது. அதிமுக ஆட்சியில் மேலே அதாவது ரூப் பகுதி திடீர் என்று ஒரு நாள் பிரித்து விட்டார்கள். மழை பெய்தால் நடக்கும் பகுதியில் விழுவதால் அவை துரு பிடித்து கொண்டு இருக்கின்றன. துரு பிடித்து ஓட்டை விழுந்தால் நடப்பவர்கள் கீழே விழுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இரு பக்கமும் விளம்பர போர்டுகள் வைத்து வெளிச்சம் வராமல் செய்து விட்டார்கள்.

    இது யார் ஐடியா என்று தெரியவில்லை. திமுகவிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்த அதிமுகவினர் இவ்வாறு செய்கிறார்கள் என்று வைத்து கொண்டாலும் அவதி படுவது சாதாரண மக்கள் தானே. அதிமுகவினர் அவர்கள் உறவினர் கூட யாராவது விழுந்து இறக்க நேரிடலாம். காசுக்காக எல்லாமே செய்கிறேன் அதிமுக அரசியல்வாதி ஆகிய நீங்கள் மட்டும்தான் நாளை இந்த தமிழ்நாட்டில் இருப்பீர்கள். ஜெயலிதா எல்லாரையும் அழித்து இருப்பார்.

    ReplyDelete
  6. நான் திமுக கட்சிகாரனில்லை.ஆனால் நிச்சயமாக அதிமுக ஆட்சி போக வேண்டுமென்றால் திமுக வந்தாக வேண்டும் என நம்புபவன்.பலதுருவ எதிர்ப்பின் விளைவாக அதிமுக நீடிக்கவும், அல்லது தொங்கு சட்டமன்றம் அமைந்தால் பிஜேபி ஆளவும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என அச்சம் உள்ளது.ஆனால் திமுக ஆட்சிக்கு வரும் என மக்கள் நம்ப ஆரம்பித்து விட்டனர்.கடும் கோடைக்கு பின்னர் திரண்டு வரும் கருமேகங்கள் ஒரு ஆசுவாசத்தை ஏற்படுத்துவது போன்ற உணர்வும் மக்களிடம் தோன்றியிருக்கிறது. மக்கள் நலக்கூட்டணி மாற்றத்திற்கான நம்பிக்கையை மக்களிடம் விதைப்பதில் வெற்றி காணவில்லை. எல்லா சூழல்களும் ஆட்சி மாற்றத்திற்கான, அதனை திமுக ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கையை தோற்றுவித்திருக்கிறது.ஆனால் ஒரு trigger தேவைப்படுவதாக நான் உணர்கிறேன்.அந்த காரியம் தயக்கத்தில் உள்ள பலரை திமுகவை நோக்கி இழுப்பதில் வெற்றி காண கூடியதாக இருக்க வேண்டும் என்பது முக்கியமானது.அந்த வகையில் ஸ்டாலின் முதல்வராகக் கூடியவராக கடைசி நேரத்தில் கலைஞரால் முன்மொழியப்பட்டால் அல்லது மறைமுகமாகவேனும் அடையாளம் காட்டப்பட்டால் அது ஒரு நல்ல திருப்பமாகவும் நிறைய வாக்குகளை திமுக நோக்கி மாற்றுவதாகவும் இருக்கும்.சிங்கப்பூரின் முன்னால் பிரதமர் திரு.லி க்யுவான் யூ போல மந்திரிசபையில் மூத்த மதியுரை அமைச்சராக கலைஞர் விளங்க முடியும்.கலைஞரின் ஆலோசனையில் வழிகாட்டுதலில் நடைபெறும் அரசை தலைமை தாங்குபவராக முதல்வராக ஸ்டாலின் அவர்கள் வர வேண்டும்.கலைஞருக்கு நிச்சயமாக பணிச்சுமையில்லாத பொறுப்பு இருக்க வேண்டும்.அவர் ஓய்வறியாமல் இருக்கிறார் என்பது பெருமையாக இருக்கும் அதே சமயம் அவரின் சுமையும் கூட என்பதை அவரே உணர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete