தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 6 May 2016

தந்தி டிவி மக்கள் மன்றம் - 07-05-2016

ஏன் வாக்களிக்க வேண்டும் எங்களுக்கு? நாளை (07-05-2016) ஒளிப்பதிவாகும் இந்நிகழ்ச்சி, வரும் 12, 13 தேதிகளில் ஒளிபரப்பாக உள்ளது.

நேரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

6 comments:

 1. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. எல்லாரும் எங்கள் அய்யாவிடம் திராவிடம் பயில வருகிறார்கள் :)

  ReplyDelete
 3. Beware of Pandeys. Dear professor sir, kindly watch the below for a better preparation this time. I am sure sir you know how Pandeys have been meticulously trained. Thank you. https://www.youtube.com/watch?v=s60uv6EK7eA

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் ஐயா,, சென்று வாருங்கள்,, தாயாக அறிஞர் அண்ணா இருக்க,, தந்தை ஆக பெரியார் இருக்க, செய் நன்றி மறவா சேய் ஆகா தி மு கழகத்திற்கு வாக்கு சேகரியங்கள்

  ReplyDelete
 5. இந்த பாண்டெ வெள்ளம் வந்த காலதில் சோதிடம் சொல்லி செயர்கை பெரிடரை இயற்கை பெரிடர் ஆக்க முயன்ட்ரவர். ஜெயலலிதா சுற்று பயண இறப்பை ஜெயாவா வெயயிலா என்று கேள்வி எலுப்பி மீண்டும் இயர்கயை துனைக்கு அலைத்தவர்.இது போல் பல உண்டு. இவரிடம் விவாதிக்கும் முன்பு இவை எல்லாம் தங்களது நினைவுக்கு வரும் என்று நான் நினைபது உண்டு.

  ReplyDelete
 6. அய்யா இவர்கள் அருள்மொழி அவர்கள் பேசியதை இவர்கள் சவுகரியத்துக்கு வெட்டி ஒளிபரப்பியதைப்போல் நடக்காமல் பார்த்துக் கொள்ளவும்

  ReplyDelete