தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 22 June 2016

ஒன்றே சொல் நன்றே சொல் - பெரியாரும் ராஜாஜியும்

பெரியாரும் ராஜாஜியும் நடத்திய சுயமரியாதைத் திருமணம்

4 comments:

 1. ஒரு காலம் வரை, தந்தை பெரியார் அவர்களும், ராஜாஜி அவர்களும் ஒருமித்த கருத்துடனே இருந்து பழகி வந்துள்ளனர்.

  காலப்போக்கில் கொள்கைகளால் பிரிந்தாலும், அவர்களிடையே இருந்த நட்பு, பாசம், பரிவு இறுதிவரை இருந்துள்ளது. இருவரும், ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருந்துள்ளனர்.

  காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தபோது, தந்தை பெரியார் அருகில் அமர்ந்து உணவு உண்டவர் ராஜாஜி அவர்களே.

  ReplyDelete
 2. யோகா செய்யும் மாயம்!
  ----------------------
  இப்போது யாகம் மக்களிடம் எடுபடாததால்,யாகத்தில் பொருளிட்ட முடியாதலால் தகவமைத்துக் கொண்டு யோகாவாக வெளிவந்து அனைத்து தர மக்களிடம் ஒரு மாயையை தோற்றுவிக்க தொடங்கியுள்ளது!

  இரண்டு நிமிடங்கள் மூச்சை
  விடாமல் உள்ளடக்கி வித்தை காட்டினான்.
  சிறந்த யோகா பண்டிதர் ஆனான்.
  இந்தியாவிலும்,இந்தியாவுக்கு வெளியிலும் பெயர் புகழ் பெற்றான் பல கோடிகள் பணம் பார்த்தான்.

  காலம் காலமாய் பல மணிநேரம்
  மூச்சடக்கி மூத்திர சாக்கடைக்குக்குள்
  காலையில் இருந்து மாலை வரை வேலை
  செய்கிறார்கள்.ஆனால் இழிவு,ஏளனம் மற்றும்
  அன்றாடம் சோற்றுக்கே திண்டாட்டம்!

  ReplyDelete
 3. மதிப்பிற்குரிய சுபவீ ஐயா,, நீங்கள் அண்மையில் ஆற்றிய மரண தண்டனை என்னும் உரையை youtubeஇல் கேட்டேன்,,, மரண தண்டனை ஆல் குற்றங்கள் ஒழித்து விட முடியாது என்று கூறினீர்கள்,, அனால் குறைத்து விட முடியும் அல்லவா,, கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை தவறாக இருக்கலாம்,,,அனால் கற்பழிப்பு கு கண்டிப்பாக மரண தண்டனை வழங்க வேண்டும்,, நம் இந்தியா வில் நிர்பயா கற்பழிப்பிற்கு எவ்வளவு கேவலமான தண்டனை கொடுத்தார்கள் ,,, ஆசிரியர் கு மாணவனின் பதில்

  ReplyDelete
  Replies
  1. சிக்கல் என்ன வென்றால்.. சில நபர்களை மரண தண்டனையில் இருந்து காப்பற்ற இவர்கள் ஒட்டு மொத்தமாக மரண தண்டனையே கூடாது என்கிறார்கள். இன்னொரு மனிதனை கொள்ள உரிமை இல்லை என்றால், பிறகு ராணுவமே இருக்க முடியாது. இங்கேயாவது தவறு செய்தவனை தூக்கில் போடுகிறோம். ஆனால் ராணுவத்தில் நல்லவனாக இருந்தாலும் எதிர் நாட்டுக்காரன் என்ற ஒரே கரணுத்துக்காக கொள்ள வேண்டி இருக்கு.

   Delete