தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 19 July 2016

நக்கீரன் இதழில் கட்டுரைத் தொடர் - 20-07-2016 முதல்

தோழர் சுபவீ எழுதும் "சுயமரியாதை" - புதிய தொடர் வரும் 20 ஆம் தேதி முதல் (20.07.2016) நக்கீரன் இதழில் வெளிவரவுள்ளது. அனைவரும் அத்தொடரைப் படித்திடவும், அது தொடர்பான தங்கள் கருத்துகளைப்  பகிர்ந்து கொள்ளவும் வேண்டுகின்றோம்! நன்றி!!

2 comments:

  1. Santhosh Kumar19 July 2016 at 18:39

    ஆவலுடன் ...

    ReplyDelete
  2. மு. சந்தோஷ் குமார்20 July 2016 at 18:21

    "சுயமரியாதை" - புதிய தொடர், நல்ல தொடக்கம்...

    ReplyDelete