தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 7 July 2016

ஒன்றே சொல் நன்றே சொல் - ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு


2 comments:

  1. முற்பட்ட சாதிகளின் வரிப்பணம் மற்றவர்களின் இட ஒதுக்கீட்டுக்கு பயன் படுவது போல், மற்றவர்களின் வரிப்பணம் சில இடங்களில் முற்பட்ட சாதிக்கு பயன் படுகிறது. வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்திய அரசுடன் பல ஒப்பந்தங்கள் செய்துள்ளது. அதன் படி அவர்கள் இந்தியாவில் உயர் தர கல்வி நிறுவனங்கள் தொடங்குவார்கள். அதன் பிறகு இடஒதுக்கீடு சிக்கல்கள் குறையும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  2. இரத்தினவேல்9 July 2016 at 14:27

    அய்யர் & அய்யங்கார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்று பெயர் மாற்றிவிட்டால் பொருத்தமாக இருக்கும்.

    ReplyDelete