தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday 6 March 2017

முதல் பார்வை - 04-03-2017

04-03-2017 அன்று நியூஸ்18 தொலைக்காட்சியின் முதல் பார்வை நிகழ்ச்சியில் சுபவீ


1 comment:

  1. புத்தகங்களை நோக்கிய ஆரம்ப தொடக்கப்புள்ளி மகிழ்ச்சி தருகிறது. திமுகவின் இந்த தொடக்கம் மற்ற கட்சிகளுக்கும் பரவ வேண்டும். இதே போல அனைவருக்கும் பயன்தரக்கூடிய நல்ல முன்னுதாரனங்கள் எங்கெல்லாம் உள்ளதோ அதனை எல்லாரும் எடுத்துக்கொண்டால் அதன் பயன் அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து கிடைக்கும். அதே போல சில முன்னுதாரணங்களும் உள்ளன. அமெரிக்காவில் செய்யும் முறையை சத்தமில்லாமல் திருநெல்வேலியில் செய்து கொண்டிருக்கிறார்கள். திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்து ஒரு வருடமாக வாங்குகிறார்கள். இது 100 சதவீத வெற்றியும் பெற்று இருப்பதை ஊடகங்களின் வாயிலாக அறிகிறோம். அந்த செய்தி கீழே

    http://tamil.oneindia.com/news/tamilnadu/tirunelveli-first-have-100-waste-segregation-india-275958.html

    மக்கும் குப்பைகள் உரமாகும். அவை விவசாயத்தை ஊக்குவிக்கிறது.
    மக்காத குப்பைகளான பிளாஸ்டிக்குகளை தனியே எடுத்து அவற்றை மிகவும் வறட்சியான தமிழகத்திலேயே நீர்வளம் குன்றிய பகுதிகளுக்கு எடுத்து சென்று குவிக்க வேண்டும். இந்த இடங்களை சாட்டிலைட் மேப்பில் பார்த்தாலே தெரிந்து விடும். பச்சையாக தெரியும் இடங்கள் நீர்வளம் உள்ளவை. மஞ்சளாக தெரியும் இடங்கள் பாலைவனம் போல நீர்வளம் இல்லாதவை. தமிழகம் முழுமைக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் இந்த இடங்களுக்கு எடுத்து சென்று குவிக்க வேண்டும். இம்மாதிரி இடங்களில் பிளாஸ்டிக்கை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் எரிக்கும் முறைகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் எழுதி இருக்கிறார்கள். அதாவது 800 டிகிரி அளவுக்கு கொதிக்க வைத்தால் பிளாஸ்டிக் ஆவியாகி விடும் என்றும் பிறகு அவற்றை எரிக்கலாம் என்றும் எழுதி இருக்கிறார்கள். இம்மாதிரி முறைகளை இப்போதே தமிழக அரசு ஆரம்பித்து அடுத்த தலைமுறையை நீர்வளம் குன்றச்செய்யும் பிளாஸ்டிக் குப்பைகளில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

    ReplyDelete