தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday 31 March 2017

தந்தி தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு - 31-03-2017


3 comments:

  1. Thanthi television has got selective amnesia

    ReplyDelete
  2. Though I adore prof.subavee's speeches ,I disagree with him this time.In this particular episode,he sensationally showed his wish to face BJP in the political battle straight.It is a very dangerous game. Our aim should be to nib them at bud. Ideologiats like subavee might have known the effect of emotion. Religious emotion is equally powerful like our Dravidian or Tamil Natioalism.Unlike politicians,Ideologist like subavee should avoid such speeches in future.

    ReplyDelete
  3. பாஜக தமிழகத்தில் கால் பாதிக்குமா என்பதை ஒட்டி பல விவாதங்கள் நடந்து வருகின்றன. இது பெரியார் மண், திராவிட கட்சிகள் மட்டுமே வெல்ல முடியும் என்று , பலரும் பேசி வருகின்றார்கள்.

    சட்டமன்றத்தில் திராவிட கட்சிகள் ஆண்டு வந்தாலும் , நாடாளுமன்ற தெரிதல் என்று வரும் பொது தேசிய கட்சிகள் - காங்கிரஸ் , மற்றும் பாஜக கணிசமான செல்வாக்கு உடையனவாக உள்ளன என்பது தெளிவு. காங்கிரஸ் ( த.மா.கா) மற்றும் பாஜக கூட்டணியில் இல்லாமல் திராவிட கட்சிகள் ( குறிப்பாக திமுக) 1971 முதல் 2009 வரை நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் தனித்து வெற்றி பெற்றதில்லை. இதையே வேறு விதமாக பார்த்தால் , தேசிய கட்சிகள் எவையும் திமுக , அதிமுக துணை இன்றி , ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதியில் கூட தமிழகத்தில் இந்த 11 பாராளுமன்ற தேர்தல்களில் வென்றதில்லை.

    ஆனால் கட்சிகள் 2014ல் மாறின . ஒரு புறம் அதிமுக முதன் முதலாக தேசிய கட்சிகள் துணையின்றி பெரு வெற்றி அடைந்து . அது போல 11 தேர்தல்களில் இல்லாத ஒரு நிகழ்வாக, ஒரு தேசிய கட்சி - பாஜக - முதன் முதலாக திமுக , அதிமுக துணையின்றி ஒரு பாராளுமன்ற தொகுதியை கைப்பற்றி புதிய ஒரு வரலாற்றை படைத்தது.

    இதன் தொடர்ச்சியாக அடுத்த நாடளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜக இன்னும் வலுப் பெறவே ( இப்போதுள்ள அரசியல் சூழலில்) வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இந்த இயல்பான மாற்றத்தின் விளைவாக அடுத்தடுத்த சட்டமன்ற தேர்தல்களிலும் தேசியம் Vs திராவிடம் என்ற நிலை உருவாகி தேசிய இயக்கத்தின் பிரதிநிதியாக பாஜகவும் , திராவிட இயக்கத்தின் சார்பாக திமுகவும் நேரடியாக மோதும் வாய்ப்பை புறந்தள்ள முடியாது. அதைத்தான் சுபவீ ஐயாவும் எதிர் பார்க்கிறார் என்று இந்த தந்தி டிவி விவாதத்தின் மூலம் தெரிகிறது

    சுபவீ அவர்களின் விருப்பப்படிஇது நடந்து, அதன் தொடர்ச்சியாக 1967ல் இழந்த களத்தை மீண்டும் தேசிய சக்திகள் வெல்லலாம். பெருந்தைலவரின் 50 ஆவது நினைவு நாளுக்கு இன்னும் ஆண்டுகள் உள்ளன. . அதற்கு முன்பு குறைந்தது 2 சட்டமன்ற தேர்தல்கள் தமிழகத்தில் நடக்க உள்ளதால் இந்த வெற்றி நிகழ வேண்டும் என்பது என் போன்றோரின் விருப்பம்.




    ReplyDelete