தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 1 July 2017

புதுப்புது அர்த்தங்கள் - 22-06-2017


7 comments:

 1. Dear Mr. Subavee,

  You have repeatedly said that all factions of the AIADMK are controlled by the BJP.

  You have also said that anything might happen after the Presidential election.

  Your argument raises one question in my mind.

  If all factions of the AIADMK are controlled by the BJP, then why would the BJP show any interest in making this government fall?

  If elections come in the present scenario, then it is certain that DMK will win and Stalin will become the Chief Minister. In such circumstances, why would the BJP be interested in removing a band of slaves from power?

  By making this government fall, the BJP will lose rather than gain in Tamilnadu. So, why do you say that after the Presidential election, anything might happen?

  In other words, what is the political advantage for the BJP in Tamilnadu if it makes this government fall after the Presidential election?

  Regards

  Suresh

  ReplyDelete
 2. Hello Mr. Suresh,
  Your point is correct, BJP will not like this Govt to fall. Rather it will keep this divide and rule concepts and move this govt. But not sure how long the other MLAs will be controlled. Also Dinakaran team will raise the concerns...

  Suba Vee Sir,
  Please add your points as well.
  thanks.

  Sudhakar (IT)

  ReplyDelete
 3. ஐயா, ஏற்கனவே வரவிருக்கும் ஆபத்தைப்பற்றி பலமுறை தங்கள் கவனத்திற்கு நான் எழுதியுள்ளேன். காங்கிரஸ் ஆட்சியில் சி.பி.ஐ. அதன் அடியாளாக செயல்பட்டாலும் உச்ச நீதி மன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவைகளாக செயல்படவில்லை. ஆனால் இன்று நிலைமை வேறு. உச்சநீதிமன்றம் முழுக்க முழுக்க மத்திய அரசின் கண்ணசைவு அறிந்து செயல்படுவது வெளிப்படையாக உள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த உடனேயே ஓய்வுபெற்ற நீதிபதி சதாசிவத்தை கேரளா மாநில ஆளுநராக நிமித்து பொதுவாக நீதிபதிகளுக்கு ஒரு செய்தியை சொல்லிவிட்டது. அது பயனளிக்க ஆரம்பித்துவிட்டது.
  அது எக்கேடுகெட்டோ போகட்டும். ஆனால் தேர்தல் ஆணையம் மாநில அளவில் எப்போதும், எவர் ஆணையராக இருந்தாலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்த நிலையில் சற்றே பரவலாகி உத்திரபிரதேச தேர்தலில் திறமையாக செயல்பட்டு பா.ஜ.க. வுக்கு வெற்றி வாங்கித்தந்தது. இது மேம்பட்டு அடுத்துவரும் அனைத்து பொதுத்தேர்தல்களிலும் வரும் அபாயமுள்ளது. இப்போது வந்துள்ள அச்சல் குமார் ஜோதி சென்ற ஜைதியைவிட மிக திறமையாக தீவிரமாக பா.ஜ.வுக்கு ஆதரவாக செயல்படுவார் என்பது என் எண்ணம். குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது அங்கு தலைமை செயலாளராக ஜாடிக்கேற்ற மூடியாக செயல்பட்டவர் இங்கு எப்படி நடுநிலையோடு செயல்படுவார் என்று எதிர்பார்க்கமுடியும். ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலும் சட்டசபை தேர்தலும் ஒன்றாக நடத்தவேண்டும் என்று ஒரு பேச்சு உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு அடிமைஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் பா.ஜ.க நேரடி ஆட்சி நடைபெறும். அது 2019 வரை நீட்டிக்க வகை செய்யப்படும். பின் வரும் பொதுத்தேர்தலில் வாக்குப்பெட்டியில் தில்லுமுல்லு செய்து பா.ஜ.க. மாநிலத்திலும் ஆட்சிக்குவரும் அபாயமுள்ளது. எச்சரிக்கை.
  அதுசரி, ஒரு சந்தேகம். எல்லாவற்றிற்கும் ஆதார் என்னை இணைக்க சொல்லும் அரசு என் வாக்காளர் பட்டியலில் ஒவ்வொருவருக்கும்

  ReplyDelete
 4. தங்களின் வாதம் வழக்கம்போல் மிக அருமை. மாபா பாண்டியராஜன் வழக்கத்தைவிட அதிகமான தடுமாற்றம், உளறல், பிதற்றல்.

  ReplyDelete
 5. Super iyya. Mafoi's statistics drama didn't work out infont of you.

  ReplyDelete
 6. அருமை
  தமிழில் கணணி தகவல்கலுக்கு
  தமிழில் கணணி தகவல்கள்

  ReplyDelete