தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 24 May 2018

நீதி கேட்டுப் போராட்டம்26-05-2018 சனிக்கிழமை மாலை 3 மணி 

லண்டன் இந்திய தூதரகம் எதிரில் தூத்துக்குடிப் படுகொலைகளைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் ஆர்ப்பாட்டம் 

தோழர் சுபவீ பங்கேற்கிறார் 

1 comment:

  1. Excellent Sir, let your mesmerizing voice roar in the great London city,
    Let the world wake-up to the atrocities committed in Tuticorin.
    Keep up the good work.

    ReplyDelete