தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 13 November 2011

எண் ஜோதிடத்தை எதிர்த்து விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் சுபவீயின் உரை

2 comments:

  1. "சர்ர்ர்ர்னு பெயர் வெச்சா வலுகிட்டு போயடுவாங்கன்னா நம்ம பிளைங்களுக்கெல்லாம் 'விரர்ர்ர்ர்'உன்னு பெயர் வைக்க வேண்டியது தான்!"
    சுப வீ ஐயாவின் நகைச்சுவையான பதில் அருமை...

    ReplyDelete
  2. திரு சுப வீ ஐயா அவர்களுக்கு, வணக்கம் ! இது போல் பொது மக்களை மனதளவில் அழிக்கும் கும்பலை நிரந்தரமாக ஒழிக்க ஏதாவது வழி உள்ளதா ? சட்டம் என்ன சொல்கிறது?? இது போன்ற நவீன வழியில் நாசம் செய்யும் கோஷ்டிகள் காளான் போன்று இங்கும் அங்கும் தமிழ்நாடு முழுவதும் பரவி உள்ளன. ஏதாவது செய்ய வேண்டும். இதை இப்போதே தடுக்க வேண்டும். நம்மை அழிக்க இது போன்ற கிருமிகள் போதும். வீட்டுக்குள் நாம் விஷ செடியை வளர்ப்பதற்கு சமமாகும். உங்கள் பணி தொடர வாழ்த்தும் பாலா.

    ReplyDelete