தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 1 December 2011

கனிமொழியே வருக!


ஒரு புன்னகை 
ஒரு பூங்கொத்து 
ஒரு கண்ணீர்த் துளி 
ஒளிமிகு நம்பிக்கை 
இவற்றோடு உன்னை 
வரவேற்கும் வேளை
பழியெல்லாம் தீரும் 
வரலாற்றில் நாளை!
                                              - சுபவீ 

No comments:

Post a Comment