தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 16 September 2012

ஒளியை யார் உடைப்பார்?கரை ஏறிய பின் 
கலங்கரை  விளக்கை யார் உடைப்பார்?
படித்து முடித்த பின் 
பள்ளிக்கூடத்தை யார் இடிப்பார்?
எங்கள் அய்யா பெரியாரே      
இங்கே சிலர் எழுந்துள்ளனர் அப்படி!
அவர்களுக்குத் தெரியாது 
உடைப்பதற்கும் இடிப்பதற்கும்  நீங்கள்  
கட்டிடம் இல்லை -
ஒளி என்பது!
(செப்.17 - தந்தை பெரியாரின் 134 ஆம் பிறந்த நாள்)


                                                   

No comments:

Post a Comment