தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 21 September 2012

இலங்கைத் தூதரக முற்றுகை

 தமிழினமே அணி திரள்க!


                 நம் தமிழீழ உறவுகளைக் கொன்றழித்த. மனித குல விரோதி, ராஜபட்சேக்கு இந்தியா ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பதைக் கண்டித்தும், அந்தக் கொடுங்கோலனை எச்சரித்தும் செப்.21 காலை, இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. அதனை வரவேற்பதோடு, அம்முற்றுகைப் போராட்டத்தில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையும், துணைப் பொதுச் செயலாளர் திரு சிங்கராயர் தலைமையில் கலந்து கொள்ள முடிவெடுத்துள்ளது.

                 ராஜபட்சேயின் இந்திய வருகையைக் கண்டித்துத் தமிழினமே அணி திரள்க! 

                                                      சுப. வீரபாண்டியன், 
                                                      பொதுச் செயலாளர், 
                                                      திராவிட இயக்கத் தமிழர் பேரவை

No comments:

Post a Comment