தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 29 November 2012

திராவிட அரசியலும் தமிழ் தேச அரசியலும். - சத்தியம் தொலைக்காட்சி27-11-2012 அன்று சத்தியம் தொலைக்காட்சியில்  திராவிட அரசியல் மற்றும் தமிழ் தேச அரசியல் குறித்தும் அதன் கொள்கைகள் குறித்தும் ஓர் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற்றது. திரு.சுப வீரபாண்டியன் மற்றும் திரு.மணியரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.2 comments:

 1. அய்யா மணியரசன் கூறியதைப் போல் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் கும்பகோணத்தில் வசித்த பார்ப்பன குடும்பம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றே விக்கிபீடியா செய்திகள்(http://en.wikipedia.org/wiki/Rahul_Dravid) நமக்குத் தருகின்றன,மேலும் 'டிராவிட்' என்ற சொல் திராவிடத்தை குறிப்பிட பயன் படுத்தப்பட்டதா போன்ற ஐயங்கள் இருக்கவே செய்கின்றன.

  இறுதியாக ஒன்று மட்டும் எங்கள் வழிகாட்டி அய்யா சுப.வீரபாண்டியன் அவர்களின் விவாதத்திலிருந்து யாம் அறியப்பெற்றோம்.

  "பார்ப்பனியத்தையும் அதன் வேரான சாதியத்தையும் எதிர்க்கும் தமிழனுக்கு திராவிடன்" என்று பெயர்.

  "பார்ப்பனியத்தையும் அதன் வேரான சாதியத்தையும் எதிர்ப்பதா ஆதரிப்பதா என்ற தடுமாற்றத்துடன் இருக்ககூடிய தமிழனுக்கு தமிழ் தேசியவாதி என்று பெயர்"

  சமத்துவம் வெல்லும்! சாதியம் வீழும்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

  ReplyDelete
 2. ஐயா,
  ’நாம் தமிழர்’ கட்சி தமிழ் தேசியக்கட்சியா என்ற கேள்விக்கு அவர் நழுவி ஓடியது சரியான நகைச்சுவை காட்சி...
  ‘திராவிட’ என்கிற ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டு இத்தனை பேர் திடீர் என்று வருவதற்கானக் காரணம் என்ன என்பதை நீங்கள் இங்கே விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...
  நன்றி.

  ReplyDelete