தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 12 June 2013

10-06-2013 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதுப் புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் சுபவீ

13-வது சட்டத்திருத்தம்: இந்தியா தலையிட வேண்டும்- கருணாநிதி இலங்கையில் 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய முயற்சிப்பதை இந்தியா தடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து விருந்தினர்களுடன் விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர்கள்
ஹெச்.ராஜா, பா.ஜ.க
சுப.வீரபாண்டியன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை
No comments:

Post a Comment